அசர்பைஜான் மொழி
அசர்பைஜான் மொழி | |
---|---|
Azərbaycan dili Азәрбајҹан дили آذربایجان دیلی | |
உச்சரிப்பு | /azærbajʤan dili/ |
நாடு(கள்) | ஈரான், அசர்பைஜான், மற்றும் இந்நாடுகளில் சில பகுதிகளில் சியார்சியா, உருசியா, ஈராக் துருக்கி, உக்ரைன் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 25 மில்லியன்[1] (date missing) |
அசர்பைஜானில் வடக்கு அசர்பைஜான் மொழியுக்கு இலத்தீன் அரிச்சுவடி, ஈரானில் தெற்கு அசர்பைஜானி மொழியுக்கு பாரசீக-அரபு எழுத்து, முன்னாள் அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த பொழுது சிரிலிய எழுத்து | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | அசர்பைஜான் ஈராக் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | az |
ISO 639-2 | aze |
ISO 639-3 | Variously: aze — Azerbaijani (generic) azj — North Azerbaijani azb — South Azerbaijani |
அசர்பைஜான் மொழி (Azərbaycan dili) அல்லது அசேரி அசர்பைஜான் நாட்டின் ஆட்சி மொழியாகும். துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 25 மில்லியன் மக்கள் ஈரான், அசர்பைஜான், ஜோர்ஜியா, துருக்கி மற்றும் வேறு சில நாடுகளில் பேசுகின்றனர். இம்மொழியை பேசும் மக்களுக்கு ஓர் அளவு துருக்கியம், துருக்குமென் மொழி, மற்றும் வேறு ஒகுஸ் மொழிகளை புரியமுடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ CIA factbook about Iran and CIA factbook about Azerbaijan Republic
- ↑ "[1] Ethnologue"