அஜ்மான்
அஜ்மான் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் மிகச் சிறியதாகும். இதன் தலைநகரமும் அஜ்மான் ஆகும். இந்த அமீரகத்தின் பரப்பளவு 260 சதுர கிலோமீற்றர் மட்டுமே. இது பாரசீகக் குடாவையொட்டி அமைந்துள்ளது.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "United Arab Emirates". Ararat. Archived from the original on 29 July 2017. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
- ↑ "The Political System of the UAE". www.hziegler.com. Archived from the original on 12 July 2012. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
- ↑ "Entrenched Monarchy Thwarts Aspirations for Modernity". The New York Times. 22 January 2010. Archived from the original on 10 April 2019. பார்க்கப்பட்ட நாள் 27 August 2017.