அமெரிசியம்(IV) புளோரைடு

அமெரிசியம்(IV) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(IV) புளோரைடு
வேறு பெயர்கள்
அமெரிசியம் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
15947-41-8
பப்கெம் 20504111
பண்புகள்
AmF4
வாய்ப்பாட்டு எடை 318.99 g·mol−1
தோற்றம் வெளிர் பழுப்பு திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமெரிசியம்(IV) புளோரைடு (Americium(IV) fluoride) என்பது AmF4என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியத்தின் புளோரைடு உப்பான இச்சேர்மம் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.

கட்டமைப்பு

[தொகு]

அமெரிசியம்(IV) புளோரைடு சேர்மத்தின் கட்டமைப்பில் 8-ஒருங்கிணைந்த அமெரிசியம் மையங்கள் புளோரைடு ஈந்தணைவிகளுடன் இரட்டைப் பாலங்களால் ஆன பிணைப்புகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிசியம்(IV)_புளோரைடு&oldid=3734702" இலிருந்து மீள்விக்கப்பட்டது