அலி காமெனி
இமாம் சையத் அலி உசைனி கொமெய்னி | |
---|---|
علی حسینی خامنهای | |
2021-இல் அலி காமெனி | |
ஈரானின் அதியுயர் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 1989 Acting: 4 சூன் – 6 ஆகஸ்டு 1989[1] | |
குடியரசுத் தலைவர் |
|
முன்னையவர் | ரூகொல்லா கொமெய்னி |
ஈரான் நாட்டின் 3-வது அதிபர் | |
பதவியில் 9 அக்டோபர் 1981 – 16 ஆகஸ்டு 1989[2] | |
பிரதமர் | மீர்-உசைன் மௌசாவி |
முன்னையவர் | முகமது அலி ரஜாய் |
பின்னவர் | அக்பர் ஹஷ்மி ரப்சஞ்ஜானி |
முதல் தலைவர், செலவுகள் மற்றும் விவேகம் தொடர்பான குழு | |
பதவியில் 7 பிப்ரவரி 1988 – 4 சூன் 1989 | |
நியமிப்பு | ரூகொல்லா கொமெய்னி |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | அக்பர் ஹஷிமி ரப்சஞ்சானி |
அறிஞர்கள் மன்றம் (சென்ட்) | |
பதவியில் 15 ஆகஸ்டு 1983 – 4 சூன் 1989 | |
தொகுதி | டெகரான் மாகாணம் [3] |
பெரும்பான்மை | 2,800,353 (87.8%)[4] |
உறுப்பினர், இசுலாமிய ஆலோசனை சபை | |
பதவியில் 28 மே 1980 – 13 அக்டோபர் 1981 | |
தொகுதி | தெகுரான், ரே, செமிரானாத் மற்றும் எஸ்லாம்சார் மாவட்டத் தேர்தல் தொகுதிகள் |
பெரும்பான்மை | 1,405,976 (65.8%)[5] |
தெகுரான் வெள்ளிக் கிழமை தொழுகை மசூதியின் இமாம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 சனவரி 1980 | |
நியமிப்பு | ரூகொல்லா கொமெய்னி |
முன்னையவர் | உசைன் அலி மொன்டசெரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சையத் அலி உசைனி காமெனே [6] 16 சூலை 1939[7] (certificate date)[6] 19 ஏப்ரல் 1939 (real date)[8] மசாத், குராசான் மாகாணம், ஈரானிய பகலவிப் பேரரசு |
அரசியல் கட்சி | சுயேட்சை அரசியல்வாதி (1989 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | மன்சௌரே கோஜாஸ்தே பகர்சாதே (தி. 1964) |
பிள்ளைகள் |
|
பெற்றோர் |
|
உறவினர் |
|
வாழிடம் | அதிபர் மாளிகை |
முன்னாள் கல்லூரி | குவோம் செமினரி |
கையெழுத்து | |
இணையத்தளம் | english |
பதவி | அயதுல்லா |
சுய தரவுகள் | |
சமயம் | இசுலாம் |
சமயப் பிரிவு | பன்னிருவர் சியா இசுலாம் |
Jurisprudence | ஜாப்பரி |
Creed | உசுலி |
Main interest(s) | இசுலாமிய அடிப்ப்டைத் தத்துவங்கள், சட்டங்கள் மற்றும் சமய விளக்கங்களணு[11] |
Notable idea(s) | அணு ஆயுதக் கருவிகளுக்கு எதிரான அலி காமெனியின் ஃபத்வா |
Alma mater | |
வார்ப்புரு:Infobox Military person | |
அயத்துல்லா சையத் அலி உசைனி காமெனி (Sayyid Ali Hosseini Khamenei)[6]பிறப்பு: 19 ஏப்ரல் 1939)[12][13] ரூகொல்லா கொமெய்னிக்குப் பின்னர், இவர் 1989 முதல் ஈரானின் இரண்டாவது அதியுயர் தலைவராக உள்ளார்.[14][15]இவர் முன்னர் இரான் நாட்டின் அதிபராக 1981 முதல் 1989 முடிய பதவி வகித்தவர்.[16]
ஈரானை ஆண்ட பகலவி பேரரசர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவியை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய நடைபெற்ற போராட்டத்தின் போது, அலி காமெனி, 6 முறை கைது செய்யப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகளுக்கு ஈரானை விட்டு நாடு கடத்தப்பட்டார்.[17] 1979-இல் நடைபெற்ற ஈரானியப் புரட்சியின் முடிவில் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி ஈரான் நாட்டை விட்டு துரத்தப்பட்டார். ஈரானில் பகலவி வம்சத்தின் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஈரான் இசுலாமியக் குடியரசு நாடானது.
1980களில் நடைபெற்ற ஈரான் - ஈராக் போரின் போது, அலி காமெனியின் கட்டுப்பாட்டில் ஈரானிய புரட்சிகர காவல் படை செயல்பட்டது.[18][19]ரூகொல்லா கொமெய்னி ஈரான் நாட்டின் அதி உயர் அதிகாரம் படைத்த ஆன்மீக & அரசியல் தலைவராக இருக்கையில், அலி காமெனி 1981 முதல் 1989 முடிய ஈரான் நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 3 சூன் 1989 அன்று ரூகொல்லா கொமெய்னி இறந்த பின்னர், 4 சூன் 1989 அன்று ஈரான் நாட்டின் அறிஞர்கள் மன்றம் கூடி, அலி கொமெனியை இரானின் அதி உயர் அதிகாரம் படைத்த ஆன்மீகம் மற்றும் அரசியல் பதவிக்கு தேர்வு செய்ததது.[20][21] அலி காமெனி ஈரானின் முப்படைகளையும் கட்டளையிடும் தலைமைத் தலைவர் ஆவார். மேலும் அரசியல் மற்றும் நிர்வாகம், வெளியுறவுக் கொள்கை, தேசியத் திட்டங்கள் போன்றவற்றில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர் ஆவார். [22][23][24][25][26][27]
ஈரானின் அதியுயர் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைவர் எனும் முறையில் அலி காமெனி ஈரான் நாட்டு நிர்வாகம், நீதித்துறை, இராணுவம், செய்தித்தொடர்பு, ஊடகம் மற்றும் நாடாளுமன்றத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர்.[16] ஈரானின் காப்பாளர் குழுவால் தேர்வு செய்யப்படும் அறிஞர்கள் குழு வேட்பாளர்கள், அதிபர் வேட்பாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள் ஈரானின் அதியுயர் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைவர் என்ற முறையில் அலி கொமெனியின் ஒப்புதல் பெற வேண்டும்.[28]
இதனையும் காண்க
[தொகு]- ஈரானியப் புரட்சி
- ஈரானின் அதியுயர் தலைவர்
- ரூகொல்லா கொமெய்னி - முதலாவது ஈரானின் அதியுயர் தலைவர்
- ஈரானின் குடியரசுத் தலைவர்கள்
- அசன் ரவ்கானி
- மகுமூத் அகமதிநெச்சாத்
- இப்ராகிம் ரைசி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Entekhab.ir, پایگاه خبری تحلیلی انتخاب. "توضیحات مجلس خبرگان درباره جلسه انتخاب آیتالله خامنهای به عنوان رهبر در سال 68/ آیتالله گلپایگانی فقط 14 رای داشت". پایگاه خبری تحلیلی انتخاب – Entekhab.ir.
- ↑ "letter to Hashemi Rafsanjani and resignation from presidency" (in பெர்ஷியன்). Khamenei.ir. 16 August 1989. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.
- ↑ "1982 Assembly of Experts Election", The Iran Social Science Data Portal, Princeton University, archived from the original on 19 October 2015, பார்க்கப்பட்ட நாள் 10 August 2015
- ↑ "چه کسی در نخستین انتخابات خبرگان اول شد؟ +جدول". 7 January 2014 இம் மூலத்தில் இருந்து 10 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171010024415/https://www.mashreghnews.ir/news/520344/%da%86%d9%87-%da%a9%d8%b3%db%8c-%d8%af%d8%b1-%d9%86%d8%ae%d8%b3%d8%aa%db%8c%d9%86-%d8%a7%d9%86%d8%aa%d8%ae%d8%a7%d8%a8%d8%a7%d8%aa-%d8%ae%d8%a8%d8%b1%da%af%d8%a7%d9%86-%d8%a7%d9%88%d9%84-%d8%b4%d8%af-%d8%ac%d8%af%d9%88%d9%84.
- ↑ "Parliament members" (in பெர்ஷியன்). Iranian Majlis. Archived from the original on 7 July 2014. பார்க்கப்பட்ட நாள் 28 October 2014.
- ↑ 6.0 6.1 6.2 "A photo of Identity document of Ayatollah Khamenei" (in பெர்ஷியன்). Khamenei.ir. 1 February 2010. Archived from the original on 14 August 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2018.
- ↑ https://farsi.khamenei.ir/photo-album?id=8799
- ↑ روایتی از تاریخ دقیق تولد رهبر انقلاب از زبان معظمله+عکس
- ↑ "جامعه روحانيت مبارز جوان ميشود" [Combatant Clergy Association gets younger] (in பெர்ஷியன்). Fararu. 8 July 2012. 118101. Archived from the original on 2 September 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
- ↑ Kazemzadeh, Masoud. "Ayatollah Khamenei's Foreign Policy Orientation". Comparative Strategy 32 (5): 443–458. doi:10.1080/01495933.2013.840208. பன்னாட்டுத் தர தொடர் எண்:0149-5933.
- ↑ 11.0 11.1 11.2 11.3 "Ayatollah Ali Khamenei". The Great Islamic Encyclopedia.
- ↑ "Ali Khamenei". CGIE (fa).
- ↑ "taking look at the biography of Ali Khamenei". khamenei (fa). பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
- ↑ "Iran". State. 23 July 2010. பார்க்கப்பட்ட நாள் 21 August 2010.
The government monitored meetings, movements, and communications of its citizens and often charged persons with crimes against national security and insulting the regime based on letters, e-mails, and other public and private communications.
- ↑ "Profile: Ayatollah Seyed Ali Khamenei". BBC News. 17 June 2009 இம் மூலத்தில் இருந்து 26 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090326014456/http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/3018932.stm.
- ↑ 16.0 16.1 "The Supreme Leader – The Iran Primer". Archived from the original on 30 June 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
- ↑ "Khamenei.ir". Archived from the original on 12 November 2013.
- ↑ "Khamenei Will Be Iran's Last Supreme Leader". Newsweek. 17 November 2009 இம் மூலத்தில் இருந்து 16 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170916184019/http://www.newsweek.com/khamenei-will-be-irans-last-supreme-leader-76961. "referring to the enormous power Khamenei has given Iran's Islamic Revolutionary Guards Corps, which, under Khamenei's direct control, has brutally repressed demonstrators, human rights activists, and opposition journalists."
- ↑ Jamsheed K. Choksy. "Tehran Politics: Are the Mullahs Losing Their Grip?". World Affairs Journal இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170722064446/http://www.worldaffairsjournal.org/article/tehran-politics-are-mullahs-losing-their-grip. "Khamenei has strengthened alliances with militant commanders, especially within the Islamic Revolutionary Guard Corps (IRGC), in the hope that all opposition to his authority will continue to be suppressed—as it was during the protests of 2009."
- ↑ "Profile: Iran's 'unremarkable' supreme leader Khamenei". BBC News. 4 August 2011 இம் மூலத்தில் இருந்து 18 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120218062301/http://www.bbc.co.uk/news/world-middle-east-14362281.
- ↑ Ganji, Akbar, "The Latter-Day Sultan: Power and Politics in Iran", Foreign Affairs, November December 2008
- ↑ "Iran's Khamenei hits out at Rafsanjani in rare public rebuke". Middle East Eye. Archived from the original on 4 April 2016.
- ↑ "Khamenei says Iran must go green – Al-Monitor: the Pulse of the Middle East". Al-Monitor. Archived from the original on 22 December 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.
- ↑ Louis Charbonneau and Parisa Hafezi (16 May 2014). "Exclusive: Iran pursues ballistic missile work, complicating nuclear talks". Reuters. Archived from the original on 31 July 2017.
- ↑ "IranWire – Asking for a Miracle: Khamenei's Economic Plan". Archived from the original on 7 March 2016.
- ↑ "Khamenei outlines 14-point plan to increase population". 22 May 2014. Archived from the original on 1 August 2017. பார்க்கப்பட்ட நாள் 21 May 2017.
- ↑ "Iran: Executive, legislative branch officials endorse privatization plan". Archived from the original on 5 January 2017.
- ↑ "Rafsanjani breaks taboo over selection of Iran's next supreme leader". The Guardian. Archived from the original on 18 December 2016.
உசாத்துணை
[தொகு]- Sadiki, Larbi (2014). Routledge Handbook of the Arab Spring: Rethinking Democratization. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-65004-1.
வெளியிணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- The Office of the Supreme Leader of Iran
- Official English-language Twitter account
- புகைப்படங்கள்
- Pictures in Iran-Iraq War, tarikhirani.ir
- Ali Khamenei gallery in Khamenei's website[தொடர்பிழந்த இணைப்பு]
- ஊடகங்கள்
- Appearances on C-SPAN
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அலி காமெனி
- "Profile: Ayatollah Ali Khamenei". BBC News. 17 June 2009. http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/3018932.stm.
- காணொளிகள்