அல் அமீன் (இதழ்)

அல் அமீன்
வகைஇதழ்
ஆசிரியர்முகமது அப்துல் ரகுமான்
நிறுவியது1924
மொழிமலையாளம்
தலைமையகம்கோழிக்கோடு, கேரளம்

இந்திய விடுதலை இயக்கத்தில், காங்கிரசு கட்சியி இருந்த முகமது அப்துல் ரகுமான், 1924 ல் கோழிக்கோட்டில் வெளியிட்ட நாளிதழே அல் அமீன்.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-07. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_அமீன்_(இதழ்)&oldid=3541783" இலிருந்து மீள்விக்கப்பட்டது