அஸ்பார்டிக் அமிலம்

அஸ்பார்டிக் அமிலம்
Skeletal formula
Ball-and-stick model of the L-isomer
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
எளிமையானது: அஸ்பார்டிக் அமிலம்
முறைப்படியானது: 2-அமினோ பியூட்டேன்டையோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
அமினோ சக்சினிக் அமிலம், அஸ்பரஜிக் அமிலம், அஸ்பரஜினிக் அமிலம்[1]
இனங்காட்டிகள்
617-45-8 Y
ChEMBL ChEMBL139661 Y
ChemSpider 411 Y
EC number 200-291-6
InChI
  • InChI=1S/C4H7NO4/c5-2(4(8)9)1-3(6)7/h2H,1,5H2,(H,6,7)(H,8,9) Y
    Key: CKLJMWTZIZZHCS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H7NO4/c5-2(4(8)9)1-3(6)7/h2H,1,5H2,(H,6,7)(H,8,9)
    Key: CKLJMWTZIZZHCS-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C16433 Y
பப்கெம் 424
  • O=C(O)CC(N)C(=O)O
  • C(C(C(=O)O)N)C(=O)O
UNII 28XF4669EP Y
பண்புகள்
C4H7NO4
வாய்ப்பாட்டு எடை 133.10 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அஸ்பார்டிக் அமிலம் (Aspartic acid) (அ) அஸ்பார்டிக் காடி [குறுக்கம்: Asp (அ) D; அஸ்பார்டிக் அமிலம் (அ) அஸ்பரஜின் அமினோ அமிலத்தை குறிக்கும் மற்றொரு குறுக்கம்: Asx or B] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOOCCH(NH2)CH2COOH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: GAU மற்றும் GAC. அஸ்பார்டிக் அமிலத்தின் கார்பாக்சிலேட் எதிரயனி, உப்பு மற்றும் மணமியங்கள் "அஸ்பார்டேட்" என்றழைக்கப்படுகின்றன. அஸ்பார்டிக் அமிலமும், குளுடாமிக் அமிலமும் அமிலத் தன்மை உள்ள அமினோ அமிலங்களாகும் (காடி பிரிவுறும் எண், pKa = 4).

மேற்கோள்கள்

[தொகு]
  1. "862. Aspartic acid". The Merck Index (11th ed.). 1989. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 091191028X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்பார்டிக்_அமிலம்&oldid=2223655" இலிருந்து மீள்விக்கப்பட்டது