ஆனந்த் ராஜ் (நடிகர்)
ஆனந்த் ராஜ் | |
---|---|
பிறப்பு | ஆனந்த் ராஜ் நவம்பர் 10 புதுச்சேரி, புதுச்சேரி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1988 - தற்போது |
ஆனந்த் ராஜ் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்![1]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1988 | ஒருவர் வாழும் ஆலயம் | தமிழ் | ||
1990 | புலன் விசாரணை | தர்மா | தமிழ் | |
பாலைவன பறவைகள் | மச்சி | தமிழ் | ||
ராஜா கைய வெச்சா | ஜப்பான் | தமிழ் | ||
புதுப்பாடகன் | ஆறுமுகம் | தமிழ் | கௌரவ தோற்றம் | |
தங்கத்தின் தங்கம் | தமிழ் | |||
1991 | கேங் லீடர் | கனகாம்பரம் | தெலுங்கு | |
காவல் நிலையம் | ராஜா | தமிழ் | ||
மாநகர காவல் | தமிழ் | |||
Shatruvu | தெலுங்கு | |||
1992 | கவர்மண்ட் மாப்பிள்ளை | தமிழ் | ||
பரதன் | கங்காதரன் | தமிழ் | ||
உன்னை நினைசேன் பாட்டு படிச்சேன் | தமிழ் | |||
1993 | கட்டளை | தமிழ் | ||
1994 | தி சிட்டி | மலையாளம் | ||
ஜல்லிக்கட்டுக்காளை | லூஸ் கவுண்டர் | தமிழ் | ||
1995 | பாட்ஷா | இந்திரன் | தமிழ் | |
மக்கள் ஆட்சி | தமிழ் | |||
மாமன் மகள் | தமிழ் | |||
மிஸ்டர். மெட்ராஸ் | திருத்தணி | தமிழ் | ||
கட்டுமரக்காரன் | தமிழ் | |||
புதிய ஆட்சி | மாரப்பன் | தமிழ் | ||
பெத்தராயூடு | தெலுங்கு | |||
1996 | அருவா வேலு | ஆளவந்தார் | தமிழ் | |
கிழக்கு முகம் | நாகராஜ் | தமிழ் | ||
செங்கோட்டை | தங்கமணி | தமிழ் | கௌரவ தோற்றம் | |
1997 | அரவிந்தன் | ராமநாதன் | தமிழ் | |
அடிமை சங்கிலி | தமிழ் | |||
சூரிய வம்சம் | தமிழ் | |||
ஜானகிராம் | தமிழ் | |||
அரசியல் | விக்ரம் | தமிழ் | கௌரவ தோற்றம் | |
1998 | நாம் இருவர் நமக்கு இருவர் | தமிழ் | ||
தேசிய கீதம் | தமிழ் | |||
மூவேந்தர் | தமிழ் | |||
பூவிழி | தமிழ் | |||
சிம்மராசி | தமிழ் | |||
சூர்யவம்சம் | தெலுங்கு | |||
உரிமைப் போர் | ஜே. கே. பி | தமிழ் | ||
1999 | சந்திப்போமா | தமிழ் | ||
ஒருவன் | தமிழ் | |||
பாட்டாளி | தமிழ் | |||
பெரியண்ணா | தமிழ் | |||
கண்ணுப்பட போகுதய்யா | தமிழ் | |||
2000 | வானத்தைப் போல | தமிழ் | ||
வெற்றிக் கொடி கட்டு | தமிழ் | |||
2001 | நரசிம்மா | தமிழ் | ||
சீறிவரும் காலை | தமிழ் | |||
சிம்மஹரி | தெலுங்கு | |||
2002 | ஆசை ஆசையாய் | தமிழ் | ||
சிவ ராம ராஜூ | தெலுங்கு | |||
2003 | ஐஸ் | தமிழ் | ||
திவான் | தமிழ் | |||
Sena | தமிழ் | |||
ராகவேந்ரா | தெலுங்கு | |||
2004 | காதலுடன் | தமிழ் | கௌரவ தோற்றம் | |
அரசாட்சி | தமிழ் | |||
கிரி | தமிழ் | |||
எங்கள் அண்ணா | தமிழ் | |||
மீசை மாதவன் | தமிழ் | |||
2006 | பேரரசு | கேசவன் நாயர் | தமிழ் | |
2007 | போக்கிரி | நரசிம்மா | தமிழ் | |
2010 | கொல கொலயா முந்திரிக்கா | வீரப்பன் | தமிழ் | |
கோவா | தமிழ் | |||
2011 | டபுள்ஸ் | மலையாளம் | ||
அகம் புறம் | முத்துராஜ் | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Politics it is". indiaglitz.com. 2005-06-10. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.