ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் பொ.ஊ.மு. முதல் ஆயிரமாண்டு முதல் தற்போது வரை இந்து சமயத்தில் பின்பற்றப்படும் சமஸ்கிருத மொழியில் உள்ள தர்மசாத்திர நூல்களில் ஒன்றாகும்.[1] இது கிருஷ்ண யசூர் வேதத்தின் தைத்திரியக் கிளையில் அமைந்த மூன்று தர்மசாத்திர நூல்களில் ஒன்றாகும். பிற தர்மசாத்திர நூல்கள் பௌதயான தர்ம சூத்திரம் மற்றும் ஹிரண்யகேச தர்ம சாத்திர நூல்கள் ஆகும்.[2]
ஆபஸ்தம்ப தர்மசூத்திர நூலில் ஒரு பகுதியே கௌதம தர்ம சூத்திரம் ஆகும். ஆபஸ்தம்ப தர்மசூத்திரம், ஆபஸ்தம்ப சிரௌதசூத்திரம் மற்றும் ஆபஸ்தம்ப கிரகாயசூத்திரம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது.[2] தர்ம சாத்திர நூல்களில், ஆபஸ்தம்ப சூத்திரம் தற்போதும் இந்துக்களின் சமயம் மற்றும் திருமணச் சடங்குகளில் நடைமுறையில் உள்ளது.[3]
Duties of a teacher
Next the teacher's conduct towards his pupil.
Loving him like a son and totally devoted to him,
the teacher should impart knowledge to him,
without holding anything back,
with respect to any of the Laws.
Except in emergency, moreover,
he should not employ a pupil,
for purposes to the detriment of the pupil's studies.
— Apastamba Dharmasutras 1.8.23-25
Translator: Patrick Olivelle[4]
கிருஷ்ண யஜூர் வேத சாகையைக் கொண்டு, ஆபஸ்தம்ப முனிவர் இந்த தர்மசூத்திர நூலை இயற்றியதால் இதற்கு ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் எனப்பெயர் பெற்றது. [2] இரண்யகேசின் மாணவரான பௌதயானரின் மாணவரே ஆபஸ்தம்பர் ஆவார். இந்த மூவரும் கிருஷ்ண யசூர் வேதத்தை மையமாகக் கொண்டு கல்பம் சூத்திரங்களை இயற்றினர்.[2]
Who doesn't pay taxes?
The following are exempt from taxes:
vedic scholars, women of all classes,
pre-pubescent boys,
all students studying with a guru,
ascetics, sudras who work as personal servants,
people who are blind, dumb, deaf and sick,
anyone excluded from acquiring property.
— Apastamba Dharmasutras 2.26.10-17 [5]
சிலர் இதன் காலம் பொ.ஊ.மு. 600 மற்றும் பொ.ஊ.மு. 300 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம்[6] என்றும், சிலர் பொ.ஊ. 450–350 க்கும் இடைப்பட்ட காலம் என்றும் கணித்துள்ளனர்.[7]
அத்தியாயம் | தலைப்புகள் | மொழிபெயர்ப்பு விளக்கம் | ||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Patrick Olivelle 2006, ப. 178 with note 28.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Robert Lingat 1973, ப. 20.
- ↑ Patrick Olivelle 1999, ப. xxvi-xxvii with note 5.
- ↑ Patrick Olivelle 1999, ப. 17.
- ↑ Patrick Olivelle 1999, ப. 70.
- ↑ Robert Lingat 1973, ப. 22.
- ↑ Patrick Olivelle 1999, ப. xxxi.
- ↑ Patrick Olivelle 1999, ப. 7.
- ↑ Patrick Olivelle 1999, ப. 7-16.
- ↑ Patrick Olivelle 1999, ப. 16-31.
- ↑ Patrick Olivelle 1999, ப. 31-43.
- ↑ Patrick Olivelle 1999, ப. 43-58.
- ↑ Patrick Olivelle 1999, ப. 58-65.
- ↑ Patrick Olivelle 1999, ப. 65-68.
- ↑ Patrick Olivelle 1999, ப. 68-70.
- ↑ Patrick Olivelle 1999, ப. 70-73.
- ↑ Ludo Rocher 2014, ப. 361-386.
உசாத்துணை
[தொகு]- Robert Lingat (1973). The Classical Law of India. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-01898-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Timothy Lubin; Donald R. Davis Jr; Jayanth K. Krishnan (2010). Hinduism and Law: An Introduction. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-49358-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Patrick Olivelle (2006). Between the Empires: Society in India 300 BCE to 400 CE. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-977507-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Patrick Olivelle (1999). Dharmasutras: The Law Codes of Ancient India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-283882-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Patrick Olivelle (2005). Manu's Code of Law. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517146-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Ludo Rocher (2014). Studies in Hindu Law and Dharmaśāstra. Anthem Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78308-315-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- O'Connor, John J.; Robertson, Edmund F., "ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம். (discussion of his Sulbasutra)
- Apastamba Georg Bühler, Sacred Books of the East (1879), Volume 2