ஆர்ட்டெமிசியா அன்னுவா
ஆர்ட்டெமிசியா அன்னுவா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Artemisia |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/ArtemisiaA. annua |
இருசொற் பெயரீடு | |
Artemisia annua L. | |
வேறு பெயர்கள் [1] | |
Artemisia chamomilla C.Winkl. |
ஆர்ட்டெமிசியா அன்னுவா (தாவர வகைப்பாட்டியல்: Artemisia annua) என்பது சூரியகாந்திக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 1702 பேரினங்கள் [2] மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, "ஆர்டெமிசியா" பேரினத்தில், 407 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[3] அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. 1753 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.[4] இத்தாவரம், ஆத்திரேலியா கண்டம் நீங்கலாக பிற கண்டங்களில் காணப்படுகிறது. இது சீன மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருந்தே, மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.