இசுகேன் சுரப்பி

இசுகேன் சுரப்பி
படத்தில் இசுகேன் சுரப்பி திறப்பு.
இலத்தீன் glandulae vestibulares minores
கிரேயின்

subject #252 1213

முன்னோடி Urogenital sinus

இசுகேன் சுரப்பிகள் (Skene's glands, அல்லது சிறு இடைகழி சுரப்பிகள் அல்லது சிறுநீர்க்குழாய் அடுத்த சுரப்பிகள்) என்பன பெண்ணின் புணர்புழையின் மேற்புறச் சுவரில் அமைந்துள்ள சுரப்பிகளாகும். இவை சிறுநீர்க் குழாயில் வடிகின்றன.இவை ஜி ஸ்பாட்டிற்கு அண்மையில் உள்ளன.[1][2][3] ஆண்களின் முன்னிற்கும் சுரப்பிக்கு ஒத்தமைப்புடைய இனப்பெருக்க உறுப்பாகையால் இவை பெண்ணின் புரோசுடேட் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தச் சுரப்பிகளைக் கண்டறிந்த மருத்துவர் அலெக்சாண்டர் இசுகேன் நினைவாக இவை பெயரிடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் paraurethral glands
  2. Rodriguez FD, Camacho A, Bordes SJ, Gardner B, Levin RJ, Tubbs RS (2020). "Female ejaculation: An update on anatomy, history, and controversies.". Clinical Anatomy 34 (1): 103–107. doi:10.1002/ca.23654. பப்மெட்:32681804. https://onlinelibrary.wiley.com/doi/full/10.1002/ca.23654. பார்த்த நாள்: 26 September 2020. 
  3. "Differential diagnostics of female 'sexual' fluids: a narrative review". International Urogynecology Journal 29 (5): 621–629. 2017. doi:10.1007/s00192-017-3527-9. பப்மெட்:29285596. https://www.researchgate.net/publication/325024271. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுகேன்_சுரப்பி&oldid=4132987" இலிருந்து மீள்விக்கப்பட்டது