தரவரிசை | விமான நிலையம் | நகரம் | ஐஏடிஏ | மொத்தம் பயணிகள் 2010 | மொத்தம் பயணிகள் 2009 | % மாற்றம் |
1 | இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் | தில்லி | DEL | 28,531,607 | 25,251,379 | 12.99 |
2 | சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் | மும்பை | BOM | 28,137,797 | 24,804,766 | 13.44 |
3 | சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் | சென்னை | MAA | 11,699,894 | 10,148,499 | 15.29 |
4 | பெங்களூரூ பன்னாட்டு வானூர்தி நிலையம் | பெங்களூர் | BLR | 11,237,468 | 9,434,131 | 19.12 |
5 | நேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம் | கொல்கத்தா | CCU | 9,181,182 | 7,636,935 | 20.22 |
6 | இராஜீவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் | ஐதராபாத் | HYD | 7,298,064 | 6,356,673 | 14.81 |
7 | கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் | கொச்சி | COK | 4,232,453 | 3,707,662 | 14.15 |
8 | சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் | அகமதாபாத் | AMD | 3,784,818 | 3,381,828 | 11.92 |
9 | அமுசி வானூர்தி நிலையம் | லக்னோ | LKO | 2,975,878 | 1,474,899 | 35.03 |
10 | கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | கோயம்புத்தூர் | CJB | 2,916,570 | 2,916,570 | 15.59 |
11 | புனே பன்னாட்டு வானூர்தி நிலையம் | புனே | PNQ | 2,711,366 | 2,097,740 | 29.25 |
12 | திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம் | திருவனந்தபுரம் | TRV | 2,513,856 | 2,166,458 | 16.04 |
13 | கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் | கோழிக்கோடு | CCJ | 2,010,192 | 1,806,929 | 11.25 |
14 | லோக்ப்ரியா கோபிநாத் போர்டொலோய் பன்னாட்டு வானூர்தி நிலையம் | குவஹாத்தி | GAU | 1,847,014 | 1,526,902 | 20.96 |
15 | ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | ஜெய்ப்பூர் | JAI | 1,627,371 | 1,443,498 | 12.74 |
16 | தபோலிம் வானூர்தி நிலையம் | கோவா | GOI | 1,184,518 | 1,081,653 | 9.51 |
17 | பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | நாக்பூர் | NAG | 1,133,095 | 795,133 | 42.50 |
18 | பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம் | புவனேஸ்வர் | BBI | 1,007,004 | 768,710 | 31.00 |
19 | சேக் உல் ஆலம் வானூர்தி நிலையம் | ஸ்ரீநகர் | SXR | 962,153 | 884,644 | 8.76 |
20 | தேவி அஹில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம் | இந்தூர் | IDR | 854,936 | 664,389 | 28.68 |
21 | மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | மங்களூர் | IXE | 844,238 | 806,533 | 4.67 |
22 | லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் வானூர்தி நிலையம் | பாட்னா | PAT | 776,957 | 481,120 | 61.49 |
23 | ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ பன்னாட்டு வானூர்தி நிலையம் | அமிர்தசரஸ் | ATQ | 751,569 | 629,748 | 19.34 |
24 | திருச்சி வானூர்தி நிலையம் | திருச்சிராப்பள்ளி | TRZ | 734,130 | 652,530 | 12.51 |
25 | விசாகப்பட்டிணம் வானூர்தி நிலையம் | விசாகப்பட்டிணம் | VTZ | 678,255 | 625,754 | 8.39 |
26 | பாக்டோரா வானூர்தி நிலையம் | பாக்டோரா | IXB | 661,855 | 503,062 | 31.57 |
27 | அகர்தலா வானூர்தி நிலையம் | அகர்தலா | IXA | 642,883 | 468,783 | 37.14 |
28 | ஜம்மு வானூர்தி நிலையம் | ஜம்மு | IXJ | 598,503 | 492,039 | 21.64 |
29 | சண்டிகர் வானூர்தி நிலையம் | சண்டிகர் | IXC | 594,395 | 459,026 | 29.49 |
30 | வீர் சவர்கார் பன்னாட்டு வானூர்தி நிலையம் | போர்ட் பிளேர் | IXZ | 581,648 | 503,758 | 15.46 |
31 | சிவில் வானூர்தி நிலையம் | வதோதரா | BDQ | 569,780 | 470,630 | 21.07 |
32 | வாரணாசி வானூர்தி நிலையம் | வாரணாசி | VNS | 534,630 | 450,534 | 18.67 |
33 | இம்பால் வானூர்தி நிலையம் | இம்பால் | IMF | 513,775 | 395,051 | 30.05 |
34 | ராய்ப்பூர் வானூர்தி நிலையம் | ராய்ப்பூர் | RPR | 487,188 | 419,860 | 16.04 |
35 | உதயப்பூர் வானூர்தி நிலையம் | உதயப்பூர் | UDR | 372,227 | 332,698 | 11.88 |
36 | மதுரை வானூர்தி நிலையம் | மதுரை | IXM | 356,845 | 361,398 | ▼-1.26 |
37 | பிர்சா முண்டா வானூர்தி நிலையம் | ராஞ்சி | IXR | 342,738 | 255,219 | 34.29 |
38 | போபால் வானூர்தி நிலையம் | போபால் | BHO | 294,899 | 253,987 | 16.11 |
39 | குஷோக் பகுளா ரிம்போச்சி வானூர்தி நிலையம் | லடாக் | IXL | 256,489 | 222,225 | 15.42 |
40 | அவுரங்காபாத் வானூர்தி நிலையம் | அவுரங்காபாத் | IXU | 250,374 | 218,542 | 14.57 |