உணவுக்குழாய்

உணவுக்குழாய்
Scheme of digestive tract, with esophagus marked.
விளக்கங்கள்
முன்னோடிForegut
அமைப்புசமிபாட்டுத்தொகுதி
தமனிஉணவுக்குழாய் நாடிகள்
சிரைஉணவுக்குழாய் நாளங்கள்
நரம்புSympathetic trunk, வேகஸ் நரம்பு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Oesophagus
MeSHD004947
TA98A05.4.01.001
TA22887
FMA7131
உடற்கூற்றியல்

உணவுக்குழாய் (Esophagus/ oesophagus) உணவுக்குழல் (foodpipe / gullet) என்றும் அழைக்கப்படும். இது வாய்க்கும், இரைப்பைக்கும் இடையில் காணப்படும் உணவு மண்டலத்தின் (gastrointestinal system) ஒரு பகுதி. இது குரல்வளையையும் இரைப்பையையும் இணைக்கிறது. இது சுமார் 18–25 செ.மீ. நீளமுடையது[1].

உசாத்துணை

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Esophagus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுக்குழாய்&oldid=3679622" இலிருந்து மீள்விக்கப்பட்டது