உயர் தொழில் நுட்பம்

தொழிலக மனிந்திரத்தைப் ( எந்திரனைப்) பயன்கொள்ளும் தானூர்தி ஆக்க நிலையம்

உயர் தொழினுட்பம் (High technology) உயர்நுட்பம் (high tech) என்பது கிடைக்கும் மிக மேம்பாடான தொழினுட்பம் ஆகும். இது முன்னணி வளர்தொழினுட்பம் ஆகும்.[1] இதன் எதிர்ச்சொல் தாழ்தொழினுட்பம் (low technology) ஆகும். இது எளிய மரபுத் தொழினுட்பம் அல்லது எந்திரத் தொழில்நுட்பத்தைக் குறிக்கும்; எடுத்துகாட்டாக, நகரளவுகோல் ஒரு தாழ்தொழில்நுட்ப கனக்கீட்டுக் கருவியாகும்.

இச்சொல் 1958 இல் நியூயர்க் டைம்சு இதழில் மேற்கு ஐரோப்பாவின் அணுக்கரு ஆற்றல் பற்றிய செய்தியில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது"[2] இராபர்ட் மெட்சு 1969 இல் ஒரு நிதி குறித்ஹ்த பத்தியில் இச்சொல்லைக் கையாண்டார்: " காலின்சு வானொலி அமைப்ப்பைச் சேர்ந்த ஆர்த்தர் எச். காலின்சு உயர் தொழில்நுட்பத்தின் பல புலங்களுக்கான தொழில்நுட்ப பதிவுரிமங்களைக் கட்டுபடுத்துகிறார்."[3] இதே சொல் ஆங்கிலச் சுருக்க வடிவில் (உயர்நுட்பம்-high tech) என 1971 இல் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cortright, Joseph; Mayer, Heike (January 2001). High Tech Specialization: A Comparison of High Technology Centers (PDF). Brookings Institution, Center on Urban & Metropolitan Policy.
  2. "Atomic Power for Europe", The New York Times, February 4, 1958, p. 17.
  3. Metz, Robert (1969). "Market Place: Collins Versus The Middle Man", The New York Times, April 24, 1969, p. 64.
  4. Metz, Robert (1971). "Market Place: So What Made E.D.S. Plunge?", The New York Times, November 11, 1971, p. 72.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்_தொழில்_நுட்பம்&oldid=3909238" இலிருந்து மீள்விக்கப்பட்டது