உருவமாற்ற தேவாலயம்

உருவமாற்ற தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் தாபோர் மலை, இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்32°41′10″N 35°23′34″E / 32.686243°N 35.392853°E / 32.686243; 35.392853
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1924
தலைமைபெனிடிக்டு துறவிகள்

உருவமாற்ற தேவாலயம் என்பது பிரான்சிசு துறவிகளின் ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகிய இது இசுரேலின் தாபோர் மலையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் இயேசு உருமாற்றமடைந்தார் என நம்பப்படுகிறது. நற்செய்திகள் இயேசு ஓர் பெயர் குறிப்பிடாத மலையில் மறுரூபமடைந்து மோசேயுடனும் எலியாவுடனும் பேசினார் எனக் குறிப்பிடுகின்றன.[1]

குறிப்புக்கள்

[தொகு]
  1. "Mount Tabor". sacred-destinations.com. Archived from the original on 2009-01-29. பார்க்கப்பட்ட நாள் 2009-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவமாற்ற_தேவாலயம்&oldid=3545198" இலிருந்து மீள்விக்கப்பட்டது