உளவியற் போர்

திட்டமிட்ட முறையில் பரப்புரை உத்திகளைக் கையாண்டு போர் இலக்குகளுக்கு உதவுவது அல்லது அடைவது உளவழிப்போர் ஆகும். உளவழிப்போர் போரில் நேரடியாக ஈடுபடுவோரை, பொதுமக்களை உளவியில் ரீதியாக அணுகிப் போரியல் இலக்குளை முன்னெடுப்பதை நோக்காக கொண்டது. உளவழிப்போரில் ஊடகங்களின் பங்கு முதன்மையானது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Forces.gc.ca". Journal.forces.gc.ca. Retrieved 18 May 2011.
- ↑ Szunyogh, Béla (1955). Psychological warfare; an introduction to ideological propaganda and the techniques of psychological warfare. United States: William-Frederick Press. p. 13. Retrieved 11 February 2015.
- ↑ Chekinov, S. C.; Bogdanov, S. A.. "The Nature and Content of a New-Generation War". Military Theory Monthly = Voennaya Mysl (United States: Military Thought): 16. பன்னாட்டுத் தர தொடர் எண்:0869-5636. http://www.eastviewpress.com/Files/MT_FROM%20THE%20CURRENT%20ISSUE_No.4_2013.pdf. பார்த்த நாள்: 11 February 2015.