எண்முகி

எண்முக முக்கோணகம்

எண்முக முக்கோணகம் அல்லது எண்முகி அல்லது எண்முகத்திண்மம் (Octahedron) என்பது எட்டு சமபக்க முக்கோணங்களால் அடைபட்ட ஒரு சீர்திண்ம வடிவு. நான்கு சமபக்க முக்கோணங்கள் ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 6 முனைகள் (உச்சிகள்) உண்டு. இரு முக்கோணங்கள் கூடிய ஓரங்கள் மொத்தம் 12.

பரப்பளவும் கன (பரும) அளவும்

[தொகு]

முக்கோணத்தின் ஒரு பக்க நீளத்தை என்று கொண்டால், இத்திண்மத்தின் மேற்பரப்பு வும், கன அளவு (பரும அளவு) யும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் அறியலாம்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்முகி&oldid=2965906" இலிருந்து மீள்விக்கப்பட்டது