எரோசு

எரோஸ்

எரோஸ் அல்லது ஈரோஸ் (Eros) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் காதற் கடவுளான அப்ரோடிட்டின் மகன் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் கியூபிட் ஆவார். இவர் கிரேக்கத் தொன்மவியலுக்கு அமைவாக ஆசை அல்லது விருப்பத்தின் கடவுள் ஆவார். இவர் கிரேக்க ஆதிக் கடவுளருள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருடைய வாழிடம் ஒலிம்பியா ஆகும்.[1][2][3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eros
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. A. Corso, Concerning the catalogue of Praxiteles' exhibition held in the Louvre. Conference paper presented at ИНДОЕВРОПЕЙСКОЕ ЯЗЫКОЗНАНИЕ И КЛАССИЧЕСКАЯ ФИЛОЛОГИЯ – 11 June 2007; p. 159
  2. Hesiod, Theogony 116–122 states that Gaia, Tartarus and Eros come after Chaos, but this does not necessarily mean that they are the offspring of Chaos. Gantz, pp. 4–5 writes that, "[w]ith regard to all three of these figures—Gaia, Tartaros, and Eros—we should note that Hesiod does not say they arose from (as opposed to after) Chaos, although this is often assumed". Hard 2004, p. 23 says that "[a]lthough it is quite often assumed that all three are born out of Chaos as her offspring, this is not stated by Hesiod nor indeed implied, governed by the same verb geneto ('came to be'). Gaia, Tartaros and Eros are best regarded as being primal realities like Chaos that came into existence independently of her". Similarly, Caldwell, pp. 3, 35 says that the Theogony "begins with the spontaneous appearance of Chaos, Gaia, Tartaros, and Eros (116–122). By their emergence from nothing, without sources or parents, these four are separated from everything that follows."
  3. James Lochtefeld (2002), The Illustrated Encyclopedia of Hinduism, Volume 1, Rosen Publishing, New York, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8239-2287-1, page 340
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரோசு&oldid=3769264" இலிருந்து மீள்விக்கப்பட்டது