ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம்

ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம் என்பது மனிதக் குடியிருப்புக்கள் மற்றும் நிலைத்திருக்கும் நகர அபிவிருத்தி ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்பாகும். இது 1978 இல் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. தலைமை அலுவலகம் நைரோபி கென்யாவில் உள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் சமூக ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் உலகில் அனைவருகும் போதுமான புகலிடத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

சுனாமியை அடுத்து சமூகத்தை மீள்கட்டியெழுப்புவதில் ஐக்கிய நாடுகள் குடிசார் அமைப்பு பங்காற்றியது.

வெளியிணைப்புக்கள்

[தொகு]