ஒப்செக்டிவ் சி
ஒப்ஜெக்ட்டிவ் சி (Objective-C) என்பது ஒரு பொருள் நோக்கு நிரலாக்க மொழி.இந்த மொழி சி நிரலாக்க மொழியின் அடிப்படைக்கு, ஸ்மால்டால்க்(Smalltalk) நிரலாக்க மொழியினது அமைப்பை ஒத்துள்ளது.[1][2][3]
இன்று இந்த மொழி ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஓஎஸ், ஐஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.ஐ.போன், மாக் செயலிகள் உருவாக்கத்தில் இவை பரந்து பட்ட நிரலாலளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Runtime Versions and Platforms". Developer.apple.com. Archived from the original on July 20, 2016. பார்க்கப்பட்ட நாள் December 24, 2017.
- ↑ Lattner, Chris (June 3, 2014). "Chris Lattner's Homepage". Chris Lattner. Archived from the original on June 4, 2014. பார்க்கப்பட்ட நாள் June 3, 2014.
The Swift language is the product of tireless effort from a team of language experts, documentation gurus, compiler optimization ninjas, and an incredibly important internal dogfooding group who provided feedback to help refine and battle-test ideas. Of course, it also greatly benefited from the experiences hard-won by many other languages in the field, drawing ideas from Objective-C, Rust, Haskell, ரூபி (நிரலாக்க மொழி), பைத்தான், சி சாப் (நிரலாக்க மொழி), CLU, and far too many others to list.
- ↑ Singh, Amit (December 2003). "A Brief History of Mac OS X". Mac OS X Internals. Archived from the original on May 14, 2012. பார்க்கப்பட்ட நாள் June 11, 2012.