கண்மணி ராஜா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்மணி ராஜா | |
---|---|
இயக்கம் | தேவராஜ்-மோகன் |
தயாரிப்பு | பி. வி. சங்கரன் மதுவேல் மூவீஸ் ஆறுமுகம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவகுமார் இலட்சுமி |
வெளியீடு | மார்ச்சு 23, 1974 |
நீளம் | 3994 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்மணி ராஜா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், இலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.