கவலை இல்லாத மனிதன்
கவலை இல்லாத மனிதன் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | கண்ணதாசன் கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் கே. எஸ். ரங்கநாதன் |
கதை | கதை கண்ணதாசன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் எம். ஆர். ராதா டி. எஸ். பாலையா சந்திரபாபு முத்துகிருஷ்ணன் எம். என். ராஜம் எல். விஜயலட்சுமி ராஜசுலோச்சனா பி. எஸ். ஞானம் லட்சுமிராஜம் |
வெளியீடு | ஆகத்து 19, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 16142 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கவலை இல்லாத மனிதன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- சந்திரபாபு - முத்து
- எம். ஆர். ராதா - மாணிக்கம்
- டி. எஸ். பாலையா - சம்புலிங்கம்
- ராஜசுலோச்சனா - காவேரி
- டி. ஆர். மகாலிங்கம் - தாமோதரன்
- எம். என். ராஜம் - சிவகாமி
- எல். விஜயலட்சுமி - செவந்தி
- இலட்சுமிராஜம் - இலட்சுமி
- கே. டி. சந்தானம் - பரமசிவம்
- கண்ணதாசன் - பெயரிடப்படாத சிறு வேடம்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[2] சந்திரபாபு பாடிய பிறக்கும் போதும் அழுகின்றோம் பாடல் உட்பட அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | காட்டில் மரம் | ஜமுனா ராணி | கண்ணதாசன் | 03:34 |
2 | கவலை இல்லாத மனிதன் | சந்திரபாபு | 03:03 | |
3 | நான் தெய்வமா | டி. ஆர். மகாலிங்கம் | 03:06 | |
4 | பெண் பார்க்க மாப்பிள்ளை | ஜமுனா ராணி | 03:39 | |
5 | பிறக்கும் போதும் | சந்திரபாபு | 03:38 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kavalai Illadha Manithan". hindu. Archived from the original on 2012-10-01. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ "Kavalai Illadha Manithan Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.