காஞ்சனபுரி
காஞ்சனபுரி | |
---|---|
Country | தாய்லாந்து |
Province | Kanchanaburi Province |
District | Amphoe Mueang Kanchanaburi |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 31,327 |
காஞ்சனபுரி தாய்லாந்து நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இதுவே காஞ்சனபுரி மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம் கிவே நோய், கிவே யாய் ஆகிய ஆறுகள் மே கிளாங் ஆற்றுடன் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
புலிக்கோவிலை அடைவதற்கு இவ்வூரின் வழியாகச் செல்வதே எளிதான வழியாகும்.
காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Kanchanaburi | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 38.1 (100.6) | 40.3 (104.5) | 41.9 (107.4) | 43.5 (110.3) | 41.2 (106.2) | 40.5 (104.9) | 39.7 (103.5) | 39.4 (102.9) | 37.9 (100.2) | 37.8 (100) | 38.0 (100.4) | 37.2 (99) | 43.5 (110.3) |
உயர் சராசரி °C (°F) | 32.3 (90.1) | 35.1 (95.2) | 37.3 (99.1) | 38.1 (100.6) | 35.5 (95.9) | 33.7 (92.7) | 33.3 (91.9) | 33.1 (91.6) | 32.8 (91) | 31.7 (89.1) | 30.7 (87.3) | 30.6 (87.1) | 33.68 (92.63) |
தினசரி சராசரி °C (°F) | 25.4 (77.7) | 27.9 (82.2) | 30.0 (86) | 31.2 (88.2) | 29.7 (85.5) | 28.7 (83.7) | 28.4 (83.1) | 28.2 (82.8) | 27.8 (82) | 27.2 (81) | 26.0 (78.8) | 24.6 (76.3) | 27.93 (82.27) |
தாழ் சராசரி °C (°F) | 19.2 (66.6) | 20.9 (69.6) | 23.2 (73.8) | 25.2 (77.4) | 25.2 (77.4) | 24.8 (76.6) | 24.4 (75.9) | 24.4 (75.9) | 24.0 (75.2) | 23.2 (73.8) | 21.3 (70.3) | 18.3 (64.9) | 22.84 (73.12) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 5.8 (42.4) | 12.1 (53.8) | 11.2 (52.2) | 19.7 (67.5) | 21.5 (70.7) | 20.2 (68.4) | 20.2 (68.4) | 21.5 (70.7) | 21.2 (70.2) | 16.2 (61.2) | 11.6 (52.9) | 6.8 (44.2) | 5.8 (42.4) |
பொழிவு mm (inches) | 5 (0.2) | 14 (0.55) | 28 (1.1) | 75 (2.95) | 153 (6.02) | 82 (3.23) | 95 (3.74) | 102 (4.02) | 219 (8.62) | 198 (7.8) | 70 (2.76) | 9 (0.35) | 1,050 (41.34) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 1 | 1 | 2 | 5 | 11 | 10 | 11 | 11 | 15 | 12 | 4 | 1 | 84 |
ஆதாரம்: NOAA (1961-1990)[1] |
படங்கள்
[தொகு]- பஸ் நிலையம்
மேலும் பார்க்க
[தொகு]
மேற்கோள்
[தொகு]- ↑ "Climate Normals for Kanchananaburi". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.