காதலிக்க நேரமில்லை

காதலிக்க நேரமில்லை
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
சித்ராலயா
கதைஸ்ரீதர்
சித்ராலயா கோபு
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புரவிசந்திரன்
(அறிமுகம்)
ராஜஸ்ரீ
காஞ்சனா
முத்துராமன்
டி. எஸ். பாலையா
வி. எஸ். ராகவன் நாகேஷ் சச்சு
வெளியீடுபெப்ரவரி 22, 1964
நீளம்4356 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதலிக்க நேரமில்லை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் - நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், காஞ்சனா, டி. எஸ். பாலையா, முத்துராமன், நாகேஷ், சச்சு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிப்பு

[தொகு]

பாடல்கள்

[தொகு]
காதலிக்க நேரமில்லை
திரைப்பட பாடல்
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
நீளம்31:03
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சரிகம
இசைத் தயாரிப்பாளர்விஸ்வநாதன், ராமமூர்த்தி

இத்திரைப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். "அனுபவம் புதுமை" பாடல் இலத்தீன் பாடலான "பெசாமே மூச்சோ" (Besame Mucho) பாடல் போன்று உள்ளது".[1]

பாடல்கள்[2]
# பாடல்பாடியவர்(கள்) நீளம்
1. "என்ன பார்வை"  கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா 03:21
2. "மாடிமேலே"  பி. பி. ஸ்ரீநிவாஸ் 03:26
3. "உங்கள் பொன்னான கைகள்"  பி. பி. ஸ்ரீநிவாஸ் 03:26
4. "அனுபவம் புதுமை"  பி. பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா 05:30
5. "நாளாம் நாளாம்"  பி. பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா 03:21
6. "மலரென்ற முகமொன்று"  எல். ஆர். ஈஸ்வரி, எம். எஸ். ராஜூ 03:20
7. "காதலிக்க நேரமில்லை"  சீர்காழி கோவிந்தராஜன் 04:55
8. "நெஞ்சத்தை அள்ளித்தா"  கே. ஜே. யேசுதாஸ், எல். ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா 03:44

மறு ஆக்கம்

[தொகு]

இத்திரைப்படம் பிரேமின்ச்சி சூடு (1965) என்ற பெயரில் தெலுங்கிலும், ப்யார் கியே ஜா என்ற பெயரில் இந்தியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

உசாத்துணை

[தொகு]
  1. "Indian Festival of Arts (23 Nov – 2 Dec 2012)". Kalaa Utsavam. Archived from the original on 28 March 2014. பார்க்கப்பட்ட நாள் 28 March 2014.
  2. "Kadhalikka Neramillai: Tracklist". Raaga.com. Archived from the original on 16 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலிக்க_நேரமில்லை&oldid=4118592" இலிருந்து மீள்விக்கப்பட்டது