கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம்

கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம்
உத்தரப் பிரதேச நிலவரைபடம்
அமைவிடம்உத்தரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்28°24′01″N 80°22′01″E / 28.4002°N 80.367°E / 28.4002; 80.367[1]
பரப்பளவு227 km2 (88 sq mi)
நிறுவப்பட்டது1972

கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மைனானி அருகில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.[2]இது 227 சதுர கிமீ (88 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 1972 இல் நிறுவப்பட்டது.

விலங்குகள்

[தொகு]

மேலும் காண

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kishanpur Ws Sanctuary". protectedplanet.net.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Kishanpur Wildlife Sanctuary". UP Eco Tourism. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.

பிற இணைப்புகள்

[தொகு]