குஷபாவு தாக்கரே
கூஷபாவு தாக்கரே | |
---|---|
தேசியத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் 14 ஏப்ரல் 1998 – ஆகத்து 2000 | |
முன்னையவர் | லால் கிருஷ்ண அத்வானி |
பின்னவர் | பங்காரு லட்சுமண் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 15, 1922 மத்தியப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | திசம்பர் 28, 2003 |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கூஷபாவு தாக்கரே (ஆகத்து 15, 1922 - டிசம்பர் 28, 2--3) ஒர் இந்திய அரசியல் தலைவர் ஆவார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனசங்கம், ஜனதா கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றில் இருந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி உருவான போது அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு, தேசியப் பொதுச் செயலாளர், துணைத் தைலவர் பொனுற் பல பொறுப்புகளை வகித்தார். 1998-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்று ஆகத்து 2000 வரை அப்பதவியில் இருந்தார்.[1]