கோத்ரூட்

கோத்ரூட்
कोथरूड
நகர்புறம்
கோத்ரூட் is located in மகாராட்டிரம்
கோத்ரூட்
கோத்ரூட்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் கோத்ரூட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°32′00″N 73°51′05″E / 18.5333°N 73.8514°E / 18.5333; 73.8514
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
அரசு
 • நிர்வாகம்புனே மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
411 038, 411 029
வாகனப் பதிவுMH-12
மக்களவைத் தொகுதிபுணே மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகோத்ரூட் சட்டமன்றத் தொகுதி

கோத்ரூட் (Kothrud) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகரத்தில் அதிக குடியிருப்புகள் கொண்ட வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு பகுதியாகும். மராத்தியப் பேரரசின் பேஷ்வா காலத்தில் இராணி மஸ்தானியின் அரண்மனை கோத்ரூட் பகுதியில் இருந்தது.[1]

பௌத் சாலை மற்றும் கார்வி சாலைகள் கோத்ரூட் பகுதியில் செல்கிறது உள்ளது.[2] இப்பகுதியில் 2,50,000 மக்கள் வாழ்வதாக அறியப்படுகிறது.

பொருளாதாரம்

[தொகு]

கோத்ரூட்டில் பல தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் உள்ளது. [3]கிர்லோஸ்கர் குழுமத்தின் மோட்டார் பம்பு தொழிற்சாலையும், [4] இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கமும் இப்பகுதியில் இயங்குகிறது.[5]

போக்குவரத்து

[தொகு]
கோத்ரூட் பேருந்து நிலையம்

கோத்ரூட் பேருந்து நிலையத்திலிருந்து புனே சந்திப்பு தொடருந்து நிலையம், சிவாஜி நகர், நிக்டி போன்ற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் செல்கிறது.

கல்வி

[தொகு]
  • மகாராஷ்டிரா தொழில்நுட்ப நிறுவனம்
  • மரத்வாடா மித்ரா மண்டல் பொறியியல் கல்லூரி
  • MKSSS கும்மிங்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி
  • எம் ஐ டி - டபிள்யு பி யு மேலாண்மைக் கல்லூரி
  • அபிநவ வித்தியாலயம்
  • பால் சிக்சா பள்ளி
  • ஜோக் வித்தியாலயா
  • பரஞ்சபே வித்தியா மந்திர்
  • மில்லியனியம் தேசியப் பள்ளி
  • நகர பன்னாட்டுப் பள்ளி
  • எம் ஐ டி உலக அமைதி மையம்
  • நியூ இந்தியா பள்ளி

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gera Pune Realty Report (JAN – JUNE' 14) Revises Price Increase Expectation for 2014 to be in the Region of 10% to 14% | Free Press Journal". www.freepressjournal.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-05-27.
  2. Bhalerao, Sai. "Kothrud". Maps of India ./. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
  3. "How Kothrud in Pune is developing as a residential locality". Moneycontrol.
  4. Kirloskar Group
  5. Automotive Research Association of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்ரூட்&oldid=3034180" இலிருந்து மீள்விக்கப்பட்டது