கோரவாடி குடைவரைகள்

கோரவாடி குடைவரைகள்
கோரவாடிசுவர் குகைகள்
செலார்வாடி குகைகள்
குகைகள்
கோரவாடி குடைவரைகள் கோரவாடிசுவர் குகைகள் செலார்வாடி குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

ஆள்கூறுகள்18°41′32″N 73°42′15″E / 18.692251°N 73.704056°E / 18.692251; 73.704056

கோரவாடி குடைவரைகள் (Ghorawadi caves) (இந்தி:घोरावाडी लेणी) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்திற்கு வடகிழக்கே 25 கிலோ மீட்டர் தொலைவில், புனே-மும்பை நெடுஞ்சாலை எண் 4-இல் அமைந்த கோரவாடி எனும் கிராமத்தின் மலைக்குன்றின் உச்சியில் அமைந்த, கிபி 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டின் பௌத்தக் குடைவரைகள் ஆகும். இக்குடைவரைகள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இக்குடைவரைகளில் சைத்தியம்]], விகாரைகள் மற்றும் தூபிகள் நிறுவப்பட்டுள்ளது. தற்போது இவைகள் இந்து சமயக் குடைவரைகளாக மாற்றப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரவாடி_குடைவரைகள்&oldid=3494175" இலிருந்து மீள்விக்கப்பட்டது