சரைகி சல்வார் உடையணிகள்
சரைகி சல்வார் உடையணிகள் (Saraiki shalwar suits) இருவகைப்படும். இவை பகவல்பூரி சல்வார் உடையணி, முல்தானி உடையணி எனப்படுகின்றன. இவை பாக்கித்தானிப் பஞ்சாபில் சரைகி கிளைமொழி பேசப்படும் வட்டாரத்தில் தோன்றின.
பகவல்பூரி சல்வார் உடையணி[தொகு]
- தளர்வான பகவல்பூரி சல்வார் அணிந்த நவாப் முகம்மது (1868-1900)
- பகவல்பூர் இளவரசன் சுபா சதிக் அப்பாசி
- பகவல்பூரி கம்மீசு
- உரோகி சோலித்தான் பெண்ணின் பந்தானி ஆடை (பாக்கித்தானிப் பஞ்சாப்)
- பகவல்பூரி உடையணியில் ஐந்தாம் நவாப் சதிக் கான் (இறப்பு 1966)[1]
- மரபு சரைகி உரோகி
- பகவல்பூரி உடையணியில் சதேக் மகம்மது கான்
முல்தானி சல்வார் உடையணி[தொகு]
- பூல்காரி
- சரைகி ஆடை
- சரைகி அசுரக்
- சரைகி குர்த்தா
- அரைகி சூமார்
- சரைகி சோளா (வலது)