அர்டிகா
Nettle | |
---|---|
Stinging nettle (Urtica dioica)[1] | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Urtica |
இனங்கள் | |
See text |
அர்டிகா எனப்பது ஒரு தாவரப் பேரினம் ஆகும். இது களைகளாக விளைநிலங்களில் காணப்படுகின்றது. செந்தட்டி அல்லது சிறுகாஞ்சொறி இந்தப் பேரினத்தைச் சேர்ந்த தாவரங்கள் ஆகும்.
பண்புகள்
[தொகு]இதன் இலை மற்றும் காய்கள் மனிதனின் தேகத்தில் பட்டவுடன் அரிப்பு மற்றும் நமைச்சலை உண்டாக்கும் தன்மை உடையது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Otto Wilhelm Thomé Flora von Deutschland, Österreich und der Schweiz 1885, Gera, Germany
- ↑ http://www.tamilvu.org/slet/l3B00/l3B00pd1.jsp?bookid=233&pno=290