சைதாபேட்டை நகராட்சி

சைதாபேட்டை நகராட்சி
நகராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Chingleput District (Madras Presidency)
Municipality (not exists)Saidapettai
பரப்பளவு
 • மொத்தம்67.73 km2 (26.15 sq mi)
ஏற்றம்
12 m (39 ft)
மக்கள்தொகை
 (1941)
 • மொத்தம்45,912
 • தரவரிசை31 ( as of 1941 )
 • அடர்த்தி680/km2 (1,800/sq mi)

சைதாபேட்டை நகராட்சி 1946 இல் புனித ஜார்ஜ் டவுன் நகராட்சி ( மதராசு நகராட்சி) உடன் இணைக்க பெற்றது. இதன் பின்னரே மாதரசு நகராட்சி , மாநகராட்சி ஆக உயர்வு பெற்றது .

மேலும் சைதாபேட்டை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பழைய செங்கல்பட்டு ஜில்லா விற்கு தலையகம் ஆக இருந்து உள்ளது (1801-1904).

சைதாபேட்டை நகராட்சி உள் அடக்கிய புகுதிகள் ஆவன , அடையாறு, மாம்பலம், தேனாம்பேட்டை , கிண்டி , புலியூர் , ஆகியன ஆகும் .

இவையும் சைதாபேட்டை உடன் 1946 இல் மாதரசு நகராட்சி உடன் இணைக்க பெற்றன . இன்றைய தி. நகர் சைதாப்பேட்டை நகரின் சந்தை பகுதி ஆகும் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைதாபேட்டை_நகராட்சி&oldid=1562826" இலிருந்து மீள்விக்கப்பட்டது