ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி
ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி | |
---|---|
தலைவர் | பல்வந்த் சிங் மங்கோட்டியா |
தலைவர் | அர்ஸ் தேவ் சிங் |
நிறுவனர் | பீம் சிங் |
தொடக்கம் | 23 மார்ச்சு 1982 |
தலைமையகம் | 17 விபி ஹவுஸ், ரபி மார்க், புதுதில்லி - 110001 |
மாணவர் அமைப்பு | தேசிய சிறுத்தைகள் மாணவர் ஒன்றியம் |
இளைஞர் அமைப்பு | இளைய சிறுத்தைகள் |
பெண்கள் அமைப்பு | மகளிர் சிறுத்தைகள் |
தொழிலாளர் அமைப்பு | சிறுத்தைகள் தொழிற்சங்கம் |
விவசாயிகள் அமைப்பு | விவசாய சிறுத்தைகள் ஒன்றியம் |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி [1] |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
இந்தியா அரசியல் |
ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (Jammu & Kashmir National Panthers Party) ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் கட்சியாக 23 மார்ச் 1982 அன்று பீம் சிங் மற்றும் ஜெய் மல்லா என்பவர்களால் நிறுவப்பட்டது.[2][3] இதன் குறிக்கோள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊழல், இனவாதம், போதைப் பொருட்களை ஒழிப்பதும், உண்மையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே ஆகும்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ "Jammu and Kashmir National Panthers Party (JKNPP) – Party History, Symbol, Founders, Election Results and News". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2015-09-26.
It was the Bhim Singh-led JKNPP which moved the Supreme Court to hold elections in the militancy-torn Jammu and Kashmir in the historic year 1996. The Chief Election Commission of India was persuaded to conduct elections in the state, only due to the efforts of JKNPP.
- ↑ "Bhim greets Atal Bihari on his 84th birthday - Scoop News Jammu Kashmir". www.scoopnews.in. பார்க்கப்பட்ட நாள் 2015-09-26.
- ↑ "History". JK Panthers Party. Archived from the original on ஏப்ரல் 13, 2020. பார்க்கப்பட்ட நாள் September 26, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ PTI. "SC upholds freeze on delimitation in J&K till 2026".