டெவோனியக் காலம்

டெவோனியக் காலம் காலம்
419.2–358.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
Mean atmospheric O
2
content over period duration
c. 15 vol %[1][2]
(75 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 2200 ppm[3][4]
(8 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 20 °C[5][6]
(6 °C above modern level)
Sea level (above present day) Relatively steady around 180 m, gradually falling to 120 m through period[7]

டெவோனியக் காலம் (Devonian) என்பது 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 358.9± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான டெவோனியக் காலம் சிலுரியன் காலத்தின் முடிவிலிருந்து கார்பனிபெரசுக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. இக்காலத்தைச் சேர்ந்த பாறைப்படிவுகள் முதன்முதாலாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் டெவோன் கவுண்ட்டியின் காரணமாக இப்பெயர் இக்காலத்துக்கு இடப்பட்டுள்ளது. இக்காலத்தில், சுமார் 365 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலாக மீன்கள் கால்களைப் கூர்ந்து [8] நாற்காலிகளாகத் தரையில் நடக்கத்தொடங்கின.இக்காலத்தின் தரைவாழ் கணுக்காலிகள் கணுக்காலிகளும் நன்கு நிலைக்கொண்டிருந்தன.

இக்காலத்தின் முதல் விந்துத்தாவரங்கள் தரையில் பரவி பாரிய காடுகளை உறுவாக்கின. கடலில் தொடக்கநிலை-சுறாமீன்கள் சிலுரியன் காலத்தை விட எண்ணிகையில் கூடின. முதன்முதலாக கதுப்பு-மீன் துடுப்புக்களைக் கொண்ட மீன்களும் எழும்புகளைக் கொண்ட மீன்களும் கூர்வடைந்தன. முதல் அமோனைற்று மெல்லுடலிகள் தோன்றின, முக்கூற்றுடலிகள், விளக்குச் சிப்பிகள், பவழப் பாறைகள் என்பவையும் இக்காலத்தின் பரவலாக காணப்பட்டன. பின் டெவோனிய அழிவு நிகழ்வு கடல்வா உயிரினங்களை வெகுவாக பாதித்தது.

தொல்புவியியல் நோக்கில் இக்காலத்தில் தெற்கே பெருங்கண்டம் கொண்ட்வனாவும், தெற்கே சைபீரியக கண்டமும் தொடக்கநிலை ஐரோஅமெரிக்க பெருங்கண்டமும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Image:Sauerstoffgehalt-1000mj.svg
  2. Image:OxygenLevelsThroughEarthHistory.png
  3. Image:Phanerozoic Carbon Dioxide.png
  4. Image:CO2LevelsThroughEarthHistory.png
  5. Image:All palaeotemps.png
  6. Image:TemperatureLevelsOverEarthHistory.png
  7. Haq, B. U. (2008). "A Chronology of Paleozoic Sea-Level Changes". Science 322: 64-68. doi:10.1126/science.1161648. 
  8. en:Tiktaalik பார்க்க.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devonian
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • The Devonian times – an excellent and frequently updated resource focussing on the Devonian period
  • UC Berkeley site introduces the Devonian.
  • Devonian reef system in northwest Australia. பரணிடப்பட்டது 2003-09-19 at the வந்தவழி இயந்திரம்
  • "International Commission on Stratigraphy (ICS)". Geologic Time Scale 2004. பார்க்கப்பட்ட நாள் Sept 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  • Falls of the Ohio State Park USA, Indiana. One of the largest exposed Devonian fossil beds in the world.
  • Examples of Devonian Fossils
Paleozoic Era
கேம்பிரியக் காலம் ஓர்டோவிசியக் காலம் சிலுரியக் காலம் டெவோனியக் காலம் கார்பனிபெரசுக் காலம் பேர்மியன் காலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெவோனியக்_காலம்&oldid=3272845" இலிருந்து மீள்விக்கப்பட்டது