தமன்

தமன்
நகரம்
மோட்டி தமனின் நுழைவு வாயில்
மோட்டி தமனின் நுழைவு வாயில்
தமன் is located in இந்தியா
தமன்
தமன்
ஆள்கூறுகள்: 20°25′N 72°51′E / 20.42°N 72.85°E / 20.42; 72.85
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிதாதரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் தியு
மாவட்டம்தமன்
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்லாலுபாய் பட்டேல்
 • நிர்வாகிபிரபுல் கோடா பட்டேல்
 • மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர் ராகேஷ் மின்ஹாஸ், IAS[1]
பரப்பளவு
 • மொத்தம்72 km2 (28 sq mi)
ஏற்றம்
5 m (16 ft)
மக்கள்தொகை
 (2011 கணக்கெடுப்பு)
 • மொத்தம்1,91,173
 • அடர்த்தி2,700/km2 (6,900/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வகுஜராத்தி , இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
Sex ratio1.69 /
இணையதளம்collectordaman.gov.in

தமன் (மராத்தி: दमण, குஜராத்தி: દમણ) இந்தியாவின் தமன் தியூ ஒன்றியப் பகுதியின் தலைநகரம் ஆகும். இந்த நகரத்தின் ஊடாக தமன்கங்கா ஆறு பாய்கிறது.

அரசியல்

[தொகு]

இந்த நகரம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

மேலும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. U.T. Administration of Daman and Diu பரணிடப்பட்டது 12 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமன்&oldid=3557120" இலிருந்து மீள்விக்கப்பட்டது