தர்பங்கா
தர்பங்கா | |
---|---|
![]() | |
பிகார் மாநிலத்தில் தர்பங்கா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°10′N 85°54′E / 26.17°N 85.9°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
பிரதேசம் | மிதிலைப் பிரதேசம் |
மாவட்டம் | தர்பங்கா மாவட்டம் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | தர்பங்கா மாநகராட்சி |
ஏற்றம் | 52 m (171 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,67,348 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
• கூடுதல் மொழிகள் | உருது[1] |
• வட்டார மொழிகள் | மைதிலி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 846003–846005[2] |
தொலைபேசி குறியீடு | 06272 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR-07 |
பாலின விகிதம் | 910:1000 ♂/♀ |
நாடாளுமன்றத் தொகுதி | தர்பங்கா மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | தர்பங்கா சட்டமன்றத் தொகுதி, தர்பங்கா ஊரக சட்டமன்றத் தொகுதி, பகதூர்பூர் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | darbhanga |
தர்பங்கா (Darbhanga) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடக்கில் மிதிலைப் பிரதேசத்தில் அமைந்த தர்பங்கா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும்.
மக்கள்தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தர்பங்கா மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 2,96,039 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 902 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.40% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 42,157 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 2,12,450 (71.76%), இசுலாமியர்கள் 82,176 (27.76%) மற்றவர்கள் 0.47% ஆகவுள்ளனர். [3]
போக்குவரத்து[தொகு]
இருப்புப் பாதைகள்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/Darbhanga_Railway_Station.jpg/220px-Darbhanga_Railway_Station.jpg)
தர்பங்கா தொடருந்து நிலையம் பிகார் மாநிலத்தின் பெரும் பகுதிகளுடன் இணைக்கிறது.
சாலைகள்[தொகு]
தேசிய நெடுஞ்சாலைகள் 57, 27, 527-பி மற்றும் மாநில நெடுஞ்சாலை எண்கள் 50, 56, 88 மற்றும் 75 தர்பங்கா நகரத்துடன் இணைக்கிறது.
எல்லைகள்[தொகு]
பிகார் மாநிலத்தின் வடக்கில் அமைந்த தர்பங்கா நகரத்தின் அமைவிடம்
தட்ப வெப்பம்[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், தர்பங்கா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 30.4 (86.7) | 33.9 (93) | 39.9 (103.8) | 42.0 (107.6) | 41.9 (107.4) | 43.4 (110.1) | 39.1 (102.4) | 38.4 (101.1) | 39.6 (103.3) | 39.2 (102.6) | 33.9 (93) | 29.9 (85.8) | 43.4 (110.1) |
உயர் சராசரி °C (°F) | 22.1 (71.8) | 25.8 (78.4) | 31.0 (87.8) | 34.1 (93.4) | 35.0 (95) | 34.9 (94.8) | 32.5 (90.5) | 32.8 (91) | 32.5 (90.5) | 31.6 (88.9) | 28.0 (82.4) | 24.8 (76.6) | 30.68 (87.22) |
தாழ் சராசரி °C (°F) | 9.2 (48.6) | 11.0 (51.8) | 15.1 (59.2) | 19.1 (66.4) | 21.2 (70.2) | 22.9 (73.2) | 23.8 (74.8) | 24.2 (75.6) | 23.8 (74.8) | 21.2 (70.2) | 15.8 (60.4) | 10.6 (51.1) | 18.18 (64.72) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −0.2 (31.6) | −0.2 (31.6) | 3.9 (39) | 9.2 (48.6) | 10.4 (50.7) | 15.9 (60.6) | 18.7 (65.7) | 19.4 (66.9) | 18.9 (66) | 12.7 (54.9) | 7.2 (45) | 2.4 (36.3) | −0.2 (31.6) |
பொழிவு mm (inches) | 13.0 (0.512) | 14.0 (0.551) | 9.0 (0.354) | 29.0 (1.142) | 76.0 (2.992) | 139.0 (5.472) | 353.0 (13.898) | 254.0 (10) | 193.0 (7.598) | 73.0 (2.874) | 6.0 (0.236) | 7.0 (0.276) | 1,166 (45.906) |
% ஈரப்பதம் | 68 | 63 | 49 | 56 | 60 | 70 | 78 | 79 | 79 | 73 | 66 | 67 | 67.3 |
சராசரி மழை நாட்கள் | 1.6 | 1.7 | 1.6 | 2.6 | 4.6 | 7.6 | 16.4 | 12.2 | 10.5 | 3.4 | 0.5 | 1.0 | 63.7 |
ஆதாரம்: NOAA (1971–1990)[4] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://web.archive.org/web/20170525141614/http://nclm.nic.in/shared/linkimages/NCLM52ndReport.pdf
- ↑ "STD & PIN Codes | Welcome to Darbhanga District". பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
- ↑ Darbhanga City Census
- ↑ "Zahedan Climate Normals 1971–1990". National Oceanic and Atmospheric Administration. Archived from the original on 23 திசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2012.