திருவிடைமருதூர் பாதுகாக்கப்பட்ட காப்பகம்
திருவிடைமருதூர் பாதுகாக்கப்பட்ட காப்பகம் | |
Conservation and community reserve of India | |
சின்ன கொக்கு | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
Location | தாமிரபரணி ஆறு அருகே |
- ஆள்கூறு | 10°59′44″N 79°27′10″E / 10.99556°N 79.45278°E |
பரப்பு | 0.0284 கிமீ² (0.011 ச.மைல்) |
Founded | Feb 14, 2005 |
மேலாண்மை | தமிழ்நாடு வனத்துறை |
IUCN category | V - பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதி/கடற்பகுதி |
Website: www | |
திருவிடைமருதூர் பாதுகாப்பு கோளமானது ஒரு ஐயுசிஎன் வகை V பாதுகாக்கப்பட்ட பறவை பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் திருவிடைமருதூர் கிராமத்தில் 2.84ஹெக்டர் பரப்பளவில் சிவன் கோயில் வளாகத்திலுள்ளது.[1] பிப்ரவரி 14, 2005 முதல் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் பாதுகாப்பு கோளமாகும். இது களக்காடு முதுமலை புலிகள் சரணாலயத்திலிருந்து 10 கி.மீ(6.2 மைல்) தொலைவிலுள்ளது.[2]
விலங்குகள் மற்றும் ஃப்ளோரா
[தொகு]400 க்கும் மேற்பட்ட சின்ன கொக்கு, குளத்து கொக்கு மற்றும் அழியும் தருவாயிலுள்ளமஞ்சள்மூக்கு நாரைகள் கூடுகளோடு இங்கு காணப்படுகிறது மற்றும் நூற்றாண்டு வயதான பழைய மருத மரம், இலுப்பை, வேம்பு மரங்கள் மற்றும் தீவனங்கள் அருகிலுள்ள குளம் மற்றும் தாமிரபரணி கரையோரம் உள்ளது. ஸ்பாட்-படியாக கூழைக்கடா இங்கு கூடுகட்டமால் அடைக்கலமாகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ http://www.indiantemples.com/Tamilnadu/mahatiru.html
- ↑ Tamil Nadu Forest Department (2007) Wild Biodiversity, retrieved 9/9/2007 Tiruppadaimarathur Conservation Reserve பரணிடப்பட்டது 2007-10-12 at the வந்தவழி இயந்திரம்