துப்போலெவ் டி.யு-144

டு-144
1975 பாரிசு வானூர்தி காட்சியில் டு-144]]
வகை மீயொலிவேக பயண வானூர்தி
உற்பத்தியாளர் டுபோலேவ் நிறுவனம்
முதல் பயணம் 31 டிசம்பர் 1968
அறிமுகம் 26 டிசம்பர் 1975
நிறுத்தம் 1 ஜனவரி 1978 (1999இல் நாசா பயன்பாடு நிறுத்தம்)
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஏரோஃபளாட்
வானூர்தி உற்பத்தி அமைச்சகம்
தயாரிப்பு எண்ணிக்கை 16

டுபோலேவ் டு-144 (Tupolev Tu-144, நேட்டோ பெயர்: சார்ஜர்) ஒரு சோவியத் மீயொலிவேக பயண வானூர்தியாகும். உலகில் வணிகரீதியிலான மீயொலிவேக இரண்டு வானூர்திகளில் இது ஒன்றாகும். மற்றொன்று ஆங்கில-பிரெஞ்சு தயாரிப்பான கான்கார்ட். சனவரி 1962-ல் இதன் வடிவமைப்பு உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அலெக்சிஸ் டுபோலேவ் என்பவரின் தலைமையில் நடத்தப்பட்ட சோவியத் டுபோலேவ் வடிவமைப்பு மையத்தால் இவ்வானூர்தி வடிவமைக்கப்பட்டது. இதுவே டுபோலேவின் ஒரே வணிகரீதியிலான மீயொலிவேக வானூர்தியாகும். இம்மையத்தால் வடிவமைக்கப்பட்ட மற்ற மீயொலிவேக வானூர்திகள் ராணுவ பயன்பாடுகளுக்கானவை.

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துப்போலெவ்_டி.யு-144&oldid=1482864" இலிருந்து மீள்விக்கப்பட்டது