தெற்குத் தீவு
தெற்குத் தீவின் செய்மதிக் காட்சி | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | ஓசியானியா |
தீவுக்கூட்டம் | நியூசிலாந்து |
பரப்பளவின்படி, தரவரிசை | 12வது |
உயர்ந்த புள்ளி | குக் மலை |
நிர்வாகம் | |
நியூசிலாந்து | |
பகுதிகள் | காண்டபரி மார்ல்பரோ நெலச ஒட்டாகோ சவுத்லாந்து டாஸ்மான் மேற்குக்கரை |
பெரிய குடியிருப்பு | கிறைஸ்ட்சேர்ச் (மக். 382,200) |
மக்கள் | |
மக்கள்தொகை | 1,017,300 (ஜூன் 2008) |
இனக்குழுக்கள் | ஐரோப்பியர், மாவோரி |
தெற்குத் தீவு (South Island, மாவோரி: Te Wai Pounamu) என்பது நியூசிலாந்தின் இரண்டு பெரும் தீவுகளில் ஒன்றாகும். மற்றையது வடக்குத் தீவு.
தெற்குத் தீவு பொதுவாக "பெருந்தரை" (The Mainland) என அழைக்கப்படுகிறது. வடக்குத் தீவைவிட இத்தீவு பரப்பளவில் சிறிது அதிகம், அத்துடன் நியூசிலாந்தின் மொத்த 4 மில்லியன் மக்களில் காற்பகுதி மக்களே இங்கு வசிக்கின்றர்கள்.