தேரோட்டம் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தேரோட்டம் | |
---|---|
இயக்கம் | வி. டி. அரசு |
தயாரிப்பு | வி. டி. அரசு சஷ்டி பிலிம்ஸ் |
இசை | எஸ். எம். எஸ். சுப்பையா நாயுடு |
நடிப்பு | ஜெமினி கணேசன் பத்மினி |
வெளியீடு | சூலை 16, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4823 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேரோட்டம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.