நடுநிசி நாய்கள்

நடுநிசி நாய்கள்
இயக்கம்கௌதம் மேனன்
தயாரிப்புகுமார்
ஜெயராமன்
மதன்
கதைகௌதம் மேனன்
நடிப்புவீரா
சமீரா ரெட்டி
தேவா
அஸ்வின் ககுமனு
ஒளிப்பதிவுமனோஜ் பரமஹம்சா
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்போட்டான் கதாஸ்
விநியோகம்ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட்
வெளியீடுபெப்ரவரி 18, 2011 (2011-02-18)
ஓட்டம்110 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு₹1.5 கோடி[1] (US$190,000)
மொத்த வருவாய்₹2 கோடி

நடுநிசி நாய்கள் (Nadunisi Naaygal) என்பது 2011 ஆம் ஆண்டில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி உளவியல் திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் வீரா, சமீரா ரெட்டி, தேவா, அஸ்வின் ககுமனு ஆகியோர் நடித்துள்ளார்கள்.[2][3] இந்த படம் 18 பெப்ரவரி 2011 ஆம் ஆண்டில் வெளியானது.

கதைச் சுருக்கம்[தொகு]

பெற்ற தந்தையின் செய்கைகளால் பிஞ்சிலே பழுத்தவன், மனநோயாளியாக மாறி சமூகத்தில் நஞ்சை விதைக்கும் நச்சு பாம்பாக செயல்படுகிறான்.

நடிகர்கள்[தொகு]

  • வீரா - வீரா (சமர்)
    • குணால் - எட்டு வயது சமராக
    • சபரீஷ் - பன்னிரண்டு வயது சமராக
  • சமீரா ரெட்டி - சுகன்யா
  • தேவா - விஜய்
  • அஸ்வின் ககுமனு - அர்ஜுன்
  • ஸ்வப்னா ஆபிரகாம் - மீனாட்சி
  • கிருஷ்ணப்ரியா - சந்தியா
  • ரவி - கிருஷ்ணா
  • ரெசின் - வீராவின் தந்தை
  • மீரா சிவராமகிருஷ்ணன் - சுகன்யாவின் தாய்
  • ஹரிலால் - சுகன்யாவின் தந்தை
  • கோபகுமார் - சுகன்யாவின் பாட்டி
  • சுதர்மா - சுகன்யாவின் சகோதரி
  • மனேக்ஷா - மான் சிங்
  • சமந்தா ரூத் பிரபு - புகலிடத்திலுள்ள நோயாளி

மேற்கோள்கள்[தொகு]

  1. "The new darlings of Kollywood". Archived from the original on 7 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 July 2011.
  2. Gautham Menon – Tamil Movie News – Gautham chooses Midnight Dogs – Gautham Menon | Sameera Reddy | Veera | Midnight Dogs – Behindwoods.com
  3. Gautham Menon – Tamil Movie News – Gautham Menon announces 2 films – Gautham Menon | Ajith | Nadunisi Naigal | Sameera Reddy | Veppam – Behindwoods.com

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுநிசி_நாய்கள்&oldid=3831048" இலிருந்து மீள்விக்கப்பட்டது