நிலை மாற்றம்

பல்வேறு நிலை மாற்றங்களைக் காட்டும் வரைபடம்.

நிலை மாற்றம் (Phase transition) (அல்லது படிநிலை மாற்றம்) என்பது பொதுவாக ஒரு பொருள் திட, திரவ, வாயு ஆகிய நிலையில் இருந்து ஒன்றில் இருந்து வேறாக மாறுவதையோ அல்லது அரிதான நிகழ்வான பிளாஸ்மா (இயற்பியல்) நிலைமாற்றங்களை விவரிக்க பயன்படுகிறது,

உருகுதல்

[தொகு]

திண்ம்ப் பொருள் வெப்பப்படுத்தும் போது திரவமாக மாறுவதற்கு உருகுதல்

ஆவியாதல்

[தொகு]

திரவப் பொருள் வெப்பப்படுத்தும் போது வாயுவாக மாறுவதற்கு ஆவியாதல்

குளிர்வித்தல்

[தொகு]

வாயுப் பொருள் குளிர்வித்தலின் விளைவாக திரவமாக மாறுவதற்கு குளிர்வித்தல்

உறைதல்

[தொகு]

திரவப் பொருள் குளிர்வித்தலின் விளைவாக திண்மமாக மாறுவதற்கு உறைதல்

பதங்கமாதல்

[தொகு]

திண்மம் பொருள் வெப்பப்படுத்தும் போது வாயுவாக மாறுவதற்கு பதங்கமாதல்

மேற்கோள்

[தொகு]

தமிழ்நாடு பாடநுால் கழகம் . ஏழாம் வகுப்பு அறிவியல்- http://www.textbooksonline.tn.nic.in/Books/Std07/Std07-II-MSSS-TM-2.pdf பரணிடப்பட்டது 2016-03-18 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலை_மாற்றம்&oldid=3730914" இலிருந்து மீள்விக்கப்பட்டது