பசு தேவதை (பண்டைய எகிப்து)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/Bat_-_Hathor_emblem_from_a_sistrum_MET_DP311613_%28cropped%29.jpg/220px-Bat_-_Hathor_emblem_from_a_sistrum_MET_DP311613_%28cropped%29.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ac/Menkaura.jpg/220px-Menkaura.jpg)
பசு தேவதை (Bat (goddess)) எகிப்தின் துவக்க கால (கிமு 3200 - 3100) எகிப்திய சமயத்தின் பசு தேவதை ஆகும். இப்பசு தேவதை பெண் முகமும், பசுவின் காதுகளும், கொம்புகளுடன் கூடியது. எகிப்தின் மத்தியகால இராச்சிய காலத்தில் இப்பசு தேவதை வழிபாட்டை ஆத்தோர் பெண் தெய்வ வழிபாட்டுடன் இணைக்கப்பட்டது.[1]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Narmer_Palette.jpg/220px-Narmer_Palette.jpg)
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Wilkinson, Richard H. The Complete Gods and Goddesses of Ancient Egypt, p.172 Thames & Hudson. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05120-8