பலேரிக் தீவுகள்
இது (பலேரிக் தீவுகள் ) மத்யதரைக்கடல் பகுதியில் உள்ள ஒரு தீவாகும். இது எசுப்பானியா நாட்டினுடையது. இதன் தலைநகரம் பால்மா என்ற நகரமாகும். இந்த தீவுக் கூட்டத்தின் 4 தீவுகளையும் சேர்த்து 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்ளனர்.
பலேரிக் தீவுக்கூட்டத்தின் தீவுகள்
[தொகு]- மசொர்க்கா
- மிநோர்க்கா
- இபிசா
- போர்மேண்டேரா ஆகியன ஆகும்.