பாதபூஜை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாத பூஜை | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | அன்பழகன் காசிராம் பிக்சர்ஸ் |
கதை | கலை ஞானம் |
திரைக்கதை | ஏ. பீம்சிங் |
வசனம் | பனசை மணியன் |
இசை | ஜெய விஜயா |
நடிப்பு | சிவகுமார் ஜெயசித்ரா |
படத்தொகுப்பு | பி. எஸ். மணி |
வெளியீடு | செப்டம்பர் 19, 1974 |
நீளம் | 3690 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாத பூஜை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.