பிசுக்கெக்
பிசுக்கெக் Бишкек | |
---|---|
நகரம் | |
Kyrgyz transcription(s) | |
• ISO 9 | biškek |
• BGN/PCGN | bishkek |
• ALA-LC | bishkek |
![]() | |
நாடு | ![]() |
மாகாணம் | Bishkek[1] (எனினும் இது சூய் மாகாணத்தின் தலைநகரமாகும்) |
Raion[2] | மாவட்டங்கள் |
அரசு | |
• மேயர் | Isa Omurkulov |
பரப்பளவு | |
• மொத்தம் | 127 km2 (49 sq mi) |
ஏற்றம் | 800 m (2,600 ft) |
மக்கள்தொகை (1999)[3] | |
• மொத்தம் | 7,62,308 |
• மதிப்பீடு (2007) | 12,50,000 |
• அடர்த்தி | 6,000/km2 (16,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (UTC+6) |
இடக் குறியீடு | 312 |
தட்பவெப்பநிலை வரைபடம் பிசுக்கெக் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
26 3 -9 | 31 3 -7 | 47 10 -0 | 76 18 6 | 64 23 11 | 35 28 15 | 19 31 18 | 12 30 16 | 17 25 11 | 43 17 5 | 44 10 -1 | 28 5 -5 | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: World Meteorological Organization | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
பிசுக்கெக் (ஆங்கில மொழி: Bishkek, கிர்கீசிய மொழி:Бишкек, உருசியம்: Бишкек), கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது முன்னர் பிஷ்பெக் மற்றும் ப்ருன்சே எனும் பெயர்களால் அறியப்பட்டது. இந்நகைரைச் சூழவுள்ள சூய் மாகாணத்தின் தலைநகரமாக விளங்குகின்றபோதும் இந்நகரமும் ஒரு மாகாணமாகவே நிர்வகிக்கப் படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Law on the Status of Bishkek, 16 ஏப்ரல் 1994, article 2 (உருசிய மொழியில்). Retrieved on 3 August 2009
- ↑ Districts of Bishkek (உருசிய மொழியில்). Retrieved on 3 August 2009
- ↑ 3.0 3.1 Statoids