பிதாப்பிதாக்களின் குகை
பிதாப்பிதாக்களின் குகை எபிரேயம்: מערת המכפלה, அரபு மொழி: الحرم الإبراهيمي | |
---|---|
தென் பகுதி | |
மாற்றுப் பெயர் | Sanctuary of Abraham or Cave of Machpelah |
இருப்பிடம் | எபிரோன் |
பகுதி | மேற்குக் கரை |
ஆயத்தொலைகள் | 31°31′29″N 35°06′39″E / 31.524744°N 35.110726°E |
வகை | கல்லறை, பள்ளிவாசல் |
வரலாறு | |
கலாச்சாரம் | அயூபிட், எபிரேயர், பைசாந்தியர், சிலுவைப்போர் வீரர்கள் |
பிதாப்பிதாக்களின் குகை அல்லது பெருந்தந்தையர்களின் குகை (Cave of the Patriarchs, (எபிரேயம்: מערת המכפלה, ⓘ, மொழிபெயர்ப்பு "இரட்டைக் கல்லறைகளின் குகை"; முசுலிம்கள் குறிப்பு: ஆபிரகாமின் புகலிடம் அல்லது இப்றாகிமின் பள்ளிவாசல்; அரபு மொழி: الحرم الإبراهيمي, ⓘ) என்பது எபிரோன் குன்றுகளில் அமைந்துள்ள, எபிரோன் பழைய நகரின் மையத்தில் அமைந்துள்ள நிலத்துக்கடி அறைகளின் தொடர்ச்சியாகும்.Gen. 23:17-19Gen. 50:13 பாரம்பரியத்தின்படி, இது தோராவுடனும் திருக்குர்ஆன்னுடனும் தொடர்புபட்டது. இதன்படி, இக்குகையும் அதனுடன்கூடிய இடமும் அடக்கம் செய்வதற்காக ஆபிரகாமினால் வாங்கப்பட்டதாகும்.
பிதாப்பிதாக்களின் குகைப் பகுதி சலாகுத்தீன் காலப் பள்ளிவாசலின் கீழ் அமைந்துள்ளது. இப்பள்ளிவாசல் பாரிய செவ்வக எரோதிய கால யூதேய கட்டமைப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளது.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ Nancy Miller (May–June 1985). "Patriarchal Burial Site Explored for First Time in 700 Years". Biblical Archaeology Society. பார்க்கப்பட்ட நாள் November 2, 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website (Israeli)
- Cave of the Patriarchs
- The Cave of Machpelah Tomb of the Patriarch Jewish Virtual Library
- Tombs of the Patriarchs Article and Photos Sacred Destinations
- Demands for Equal Rights for the Jewish People at Ma'arat HaMachpela பரணிடப்பட்டது 2004-08-10 at the வந்தவழி இயந்திரம் Hebron.org.il
- Aerial Photograph Google Maps
- "Machpelah". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- Bible Land Library பரணிடப்பட்டது 2008-04-17 at the வந்தவழி இயந்திரம்
- Photos and Diagram of Underground at Caves of Machpela