பியா உர்ட்சுபாக்

பியா உர்ட்சுபாக்
Pia Wurtzbach
பிறப்புபியா அலன்சோ உர்ட்சுபாக்
செப்டம்பர் 24, 1989 (1989-09-24) (அகவை 34)
இசுடுட்கார்ட், பாடன்-வுயர்ட்டம்பெர்கு, செருமனி
பணிநடிகை, விளம்பர அழகி, புரவலர், தொலைக்காட்சி ஆளுமை, சமையல்கலை வல்லுனர், அழகுக்கலை எழுத்தாளர்
முகவர்ஸ்டார் மாஜிக் (1994–2011; 2015–இன்று)
உயரம்1.73 மீ [1]
அழகுப் போட்டி வாகையாளர்
பட்டம்பிரபஞ்ச அழகி 2015
பிலிப்பீன் பிரபஞ்ச அழகி 2015
தலைமுடி வண்ணம்பழுப்பு
விழிமணி வண்ணம்பழுப்பு

பியா உர்ட்சுபாக் (Pia Wurtzbach, பிறப்பு: செப்டம்பர் 24, 1989) 2015 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ஜெர்மனி-பிலிப்பீனிய நடிகை, விளம்பர அழகி புரவலர், தொலைக்காட்சி ஆளுமை, சமையல்கலை வல்லுனர், அழகுக்கலை எழுத்தாளர் என பல திறமைகளைக் கொண்டவராவார்.

மேற்கோள்கள்[தொகு]

̼

  1. "PLDT presents 2014 Bb. Pilipinas pageant". Philippine Star. March 7, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியா_உர்ட்சுபாக்&oldid=2218078" இலிருந்து மீள்விக்கப்பட்டது