பிளாட்டினம்(IV) புரோமைடு

பிளாட்டினம்(IV) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிளாட்டினம்(IV) புரோமைடு
வேறு பெயர்கள்
பிளாட்டினிக் புரோமைடு
இனங்காட்டிகள்
68938-92-1 N
EC number 273-151-5
பப்கெம் 111865
பண்புகள்
PtBr4
வாய்ப்பாட்டு எடை 514.694 கி/மோல்
தோற்றம் பழுப்பும் கருப்பும் கலந்த நிறப் படிகங்கள்
உருகுநிலை சிதைவடையும் 180°செ
0.41 கி/100மி.லி @ 20°செ
கரைதிறன் எத்தனால், இரு எத்தில் ஈதர் முதலியவற்றில் கரையும்.[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
ஈயூ வகைப்பாடு அரிப்புத் தன்மை கொண்டது (C)
R-சொற்றொடர்கள் R34
S-சொற்றொடர்கள் S20, S26, S36/37/39, S45, S60
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிளாட்டினம்(IV) புளொரைடு
பிளாட்டினம்(IV) குளோரைடு
பிளாட்டினம்(IV) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நிக்கல்(II) புரோமைடு
பலேடியம்(II) புரோமைடு
பிளாட்டினம்(II) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பிளாட்டினம்(IV) புரோமைடு (Platinum(IV) bromide) என்பது PtBr4 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டுள்ள ஒரு வேதியியல் சேர்மமாகும். பிளாட்டினம் மற்றும் புரோமின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

பிளாட்டினம்(IV) புரோமைடும் தங்க(III) புரோமைடும் சேர்ந்த நீர்க்கரைசல் சீசியம் தனிமத்தின் இருப்பைக் கண்டறியும் சோதனைக்குப் பயன்படுத்துகிறார்கள். ஒரு வடிதாளில் பெயர் தெரியாத தனிமத்தின் கரைசல் ஒரு துளியையும் பிளாட்டின தங்க புரோமைடுகளின் மேற்குறிப்பிட்ட கரைசலின் ஒரு துளியையும் இடும்போது சாம்பல் அல்லது கருப்பு நிற கறை தோன்றினால் அது சீசியத்தின் இருப்பைத் தெரிவிப்பதாக கருதப்படுகிறது. இருந்தபோதிலும் இவ்வினைக்கான வினைவழி முறை அறியப்படவில்லை.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, p. 481, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2, பார்க்கப்பட்ட நாள் 2008-06-19
  2. Wenger, P. E. (2007), Reagents for Qualitative Inorganic Analysis, Read Country Books, p. 242, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4067-4847-1, பார்க்கப்பட்ட நாள் 2008-06-18
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டினம்(IV)_புரோமைடு&oldid=2052565" இலிருந்து மீள்விக்கப்பட்டது