பெட்ரோலிய எண்ணெய் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
பெரும்பான்மையான தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.[1] பரணிடப்பட்டது 2018-12-26 at the வந்தவழி இயந்திரம்
தரவரிசை | நாடு/பகுதி | எண்ணெய் நுகர்வு(பீப்பாயில்) | தகவலாண்டு |
---|---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 20 ,800 ,000 | 2005 மதிப்பீடு |
2 | சீனா | 6 ,930 ,000 | 2007 மதிப்பீடு |
3 | சப்பான் | 5 ,353 ,000 | 2005 |
4 | உருசியா | 2 ,916 ,000 | 2006 |
5 | செருமனி | 2 ,618 ,000 | 2005 |
6 | இந்தியா | 2 ,438 ,000 | 2005 மதிப்பீடு |
7 | கனடா | 2 ,290 ,000 | 2005 |
8 | தென் கொரியா | 2 ,130 ,000 | 2006 |
9 | பிரேசில் | 2 ,100 ,000 | 2006 மதிப்பீடு |
10 | மெக்சிக்கோ | 2 ,078 ,000 | 2005 மதிப்பீடு |
11 | சவூதி அரேபியா | 2 ,000 ,000 | 2005 |
12 | பிரான்சு | 1 ,999 ,000 | 2005 மதிப்பீடு |
13 | ஐக்கிய இராச்சியம் | 1 ,820 ,000 | 2005 மதிப்பீடு |
14 | இத்தாலி | 1 ,732 ,000 | 2005 மதிப்பீடு |
15 | ஈராக் | 1 ,630 ,000 | 2006 மதிப்பீடு |
16 | எசுப்பானியா | 1 ,600 ,000 | 2005 மதிப்பீடு |
17 | இந்தோனேசியா | 1 ,100 ,000 | 2006 மதிப்பீடு |
18 | நெதர்லாந்து | 1 ,011 ,000 | 2006 |
19 | தாய்லாந்து | 929 ,000 | 2005 மதிப்பீடு |
20 | ஆத்திரேலியா | 903 ,200 | 2005 மதிப்பீடு |
21 | தாய்வான் | 816 ,700 | 2006 மதிப்பீடு |
22 | சிங்கப்பூர் | 802 ,000 | 2005 மதிப்பீடு |
23 | துருக்கி | 660 ,800 | 2005 மதிப்பீடு |
24 | எகிப்து | 635 ,000 | 2005 மதிப்பீடு |
25 | வெனிசுவேலா | 599 ,000 | 2006 மதிப்பீடு |
26 | பெல்ஜியம் | 591 ,000 | 2006 மதிப்பீடு |
27 | தென்னாப்பிரிக்கா | 519 ,000 | 2006 மதிப்பீடு |
28 | மலேசியா | 501 ,000 | 2005 மதிப்பீடு |
29 | அர்கெந்தீனா | 480 ,000 | 2005 மதிப்பீடு |
30 | போலந்து | 462 ,700 | 2005 மதிப்பீடு |
31 | கிரேக்க நாடு | 415 ,700 | 2005 மதிப்பீடு |
32 | ஐக்கிய அரபு அமீரகம் | 372 ,000 | 2005 மதிப்பீடு |
33 | சுவீடன் | 363 ,200 | 2005 மதிப்பீடு |
34 | பாக்கித்தான் | 345 ,000 | 2005 மதிப்பீடு |
35 | பிலிப்பீன்சு | 340 ,000 | 2005 மதிப்பீடு |
36 | குவைத் | 333 ,000 | 2005 மதிப்பீடு |
37 | போர்த்துகல் | 305 ,800 | 2006 மதிப்பீடு |
38 | நைஜீரியா | 302 ,000 | 2006 மதிப்பீடு |
39 | ஆஸ்திரியா | 295 ,100 | 2005 மதிப்பீடு |
40 | ஈரான் | 295 ,000 | 2007 மதிப்பீடு |
41 | ஆங்காங் | 292 ,000 | 2006 மதிப்பீடு |
42 | உக்ரைன் | 284 ,600 | 2006 |
43 | சுவிட்சர்லாந்து | 275 ,000 | 2005 மதிப்பீடு |
44 | வியட்நாம் | 271 ,100 | 2007 மதிப்பீடு |
45 | லிபியா | 266 ,000 | 2005 மதிப்பீடு |
46 | கொலம்பியா | 264 ,000 | 2005 மதிப்பீடு |
47 | அல்ஜீரியா | 250 ,000 | 2005 மதிப்பீடு |
48 | இசுரேல் | 249 ,500 | 2006 மதிப்பீடு |
49 | சிலி | 238 ,000 | 2006 மதிப்பீடு |
50 | உருமேனியா | 236 ,000 | 2005 மதிப்பீடு |
51 | கசக்கஸ்தான் | 234 ,000 | 2005 மதிப்பீடு |
52 | புவேர்ட்டோ ரிக்கோ | 230 ,000 | 2005 மதிப்பீடு |
53 | சிரியா | 229 ,000 | 2007 மதிப்பீடு |
54 | நோர்வே | 228 ,400 | 2005 மதிப்பீடு |
55 | பின்லாந்து | 219 ,700 | 2005 மதிப்பீடு |
56 | செக் குடியரசு | 213 ,000 | 2005 மதிப்பீடு |
57 | அயர்லாந்து | 192 ,000 | 2005 மதிப்பீடு |
58 | மொரோக்கோ | 176 ,000 | 2005 மதிப்பீடு |
59 | டென்மார்க் | 171 ,000 | 2006 மதிப்பீடு |
60 | பெரு | 166 ,000 | 2005 மதிப்பீடு |
61 | எக்குவடோர் | 162 ,000 | 2005 |
62 | அசர்பைஜான் | 160 ,000 | 2007 மதிப்பீடு |
63 | பெலருஸ் | 156 ,000 | 2005 மதிப்பீடு |
64 | நியூசிலாந்து | 156 ,000 | 2006 மதிப்பீடு |
65 | துருக்மெனிஸ்தான் | 156 ,000 | 2007 மதிப்பீடு |
66 | உஸ்பெகிஸ்தான் | 155 ,000 | 2005 |
67 | அங்கேரி | 152 ,200 | 2005 மதிப்பீடு |
68 | கியூபா | 150 ,000 | 2006 மதிப்பீடு |
69 | யேமன் | 128 ,000 | 2005 மதிப்பீடு |
70 | டொமினிக்கன் குடியரசு | 116 ,000 | 2005 மதிப்பீடு |
71 | யோர்தான் | 109 ,000 | 2005 மதிப்பீடு |
72 | பல்கேரியா | 108 ,000 | 2005 மதிப்பீடு |
73 | லெபனான் | 106 ,000 | 2005 மதிப்பீடு |
74 | குரோவாசியா | 99 ,000 | 2005 மதிப்பீடு |
75 | அமெரிக்க கன்னித் தீவுகள் | 98 ,000 | 2005 மதிப்பீடு |
76 | கத்தார் | 95 ,000 | 2005 மதிப்பீடு |
77 | பனாமா | 93 ,000 | 2006 மதிப்பீடு |
78 | தூனிசியா | 90 ,000 | 2005 மதிப்பீடு |
79 | வங்காளதேசம் | 86 ,000 | 2005 மதிப்பீடு |
80 | செர்பியா | 85 ,000 | 2003 மதிப்பீடு |
81 | இலங்கை | 84 ,000 | 2005 மதிப்பீடு |
82 | சூடான் | 79 ,760 | 2006 மதிப்பீடு |
83 | சிலவாக்கியா | 79 ,350 | 2005 மதிப்பீடு |
84 | குவாத்தமாலா | 73 ,510 | 2006 மதிப்பீடு |
85 | ஜமேக்கா | 72 ,000 | 2005 மதிப்பீடு |
86 | நெதர்லாந்து அண்டிலிசு | 68 ,000 | 2005 மதிப்பீடு |
87 | ஓமான் | 66 ,000 | 2005 மதிப்பீடு |
88 | லக்சம்பர்க் | 64 ,020 | 2005 மதிப்பீடு |
89 | கென்யா | 64 ,000 | 2005 மதிப்பீடு |
90 | லித்துவேனியா | 57 ,000 | 2005 மதிப்பீடு |
91 | சைப்பிரசு | 56 ,000 | 2005 மதிப்பீடு |
92 | சுலோவீனியா | 54 ,000 | 2005 மதிப்பீடு |
93 | அங்கோலா | 50 ,000 | 2005 மதிப்பீடு |
94 | கானா | 47 ,000 | 2005 மதிப்பீடு |
95 | எல் சல்வடோர | 43 ,200 | 2005 மதிப்பீடு |
96 | கோஸ்ட்டா ரிக்கா | 43 ,000 | 2005 மதிப்பீடு |
97 | ஒண்டுராசு | 43 ,000 | 2005 மதிப்பீடு |
98 | ஆர்மீனியா | 40 ,000 | 2005 மதிப்பீடு |
99 | செனிகல் | 35 ,000 | 2005 மதிப்பீடு |
100 | லாத்வியா | 34 ,000 | 2005 மதிப்பீடு |
101 | உருகுவை | 33 ,400 | 2007 மதிப்பீடு |
102 | பொலிவியா | 31 ,500 | 2007 மதிப்பீடு |
103 | பகுரைன் | 31 ,000 | 2005 மதிப்பீடு |
104 | அல்பேனியா | 29 ,000 | 2005 மதிப்பீடு |
105 | எதியோப்பியா | 29 ,000 | 2005 மதிப்பீடு |
106 | எசுத்தோனியா | 29 ,000 | 2005 மதிப்பீடு |
107 | நிக்கராகுவா | 28 ,000 | 2005 மதிப்பீடு |
108 | பரகுவை | 28 ,000 | 2007 மதிப்பீடு |
109 | ஐவரி கோஸ்ட் | 27 ,000 | 2005 மதிப்பீடு |
110 | பஹமாஸ் | 26 ,000 | 2005 மதிப்பீடு |
111 | பொசுனியா எர்செகோவினா | 26 ,000 | 2005 மதிப்பீடு |
112 | பப்புவா நியூ கினி | 26 ,000 | 2005 மதிப்பீடு |
113 | கிப்ரல்டார் | 25 ,000 | 2005 மதிப்பீடு |
114 | தன்சானியா | 25 ,000 | 2005 மதிப்பீடு |
115 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 24 ,770 | 2007 மதிப்பீடு |
116 | கமரூன் | 24 ,200 | 2005 மதிப்பீடு |
117 | மொரிசியசு | 23 ,650 | 2006 மதிப்பீடு |
118 | மாக்கடோனியக் குடியரசு | 21 ,700 | 2007 |
119 | மியான்மர் | 20 ,460 | 2006 மதிப்பீடு |
120 | மூரித்தானியா | 20 ,000 | 2005 மதிப்பீடு |
121 | மால்ட்டா | 18 ,600 | 2005 மதிப்பீடு |
122 | ஐசுலாந்து | 18 ,460 | 2005 மதிப்பீடு |
123 | நமீபியா | 18 ,400 | 2005 மதிப்பீடு |
124 | மடகாசுகர் | 17 ,000 | 2005 மதிப்பீடு |
125 | டோகோ | 16 ,000 | 2005 மதிப்பீடு |
126 | சிம்பாப்வே | 16 ,000 | 2005 மதிப்பீடு |
127 | புரூணை | 14 ,900 | 2006 மதிப்பீடு |
128 | மல்தோவா | 14 ,500 | 2005 மதிப்பீடு |
129 | சாம்பியா | 14 ,000 | 2005 மதிப்பீடு |
130 | மக்காவு | 13 ,920 | 2006 மதிப்பீடு |
131 | குவாம் | 13 ,530 | 2005 மதிப்பீடு |
132 | சியார்சியா | 13 ,400 | 2005 மதிப்பீடு |
133 | காபொன் | 13 ,000 | 2005 மதிப்பீடு |
134 | மொசாம்பிக் | 13 ,000 | 2005 மதிப்பீடு |
135 | போட்சுவானா | 12 ,000 | 2005 மதிப்பீடு |
136 | எயிட்டி | 12 ,000 | 2005 மதிப்பீடு |
137 | கிர்கிசுத்தான் | 12 ,000 | 2005 மதிப்பீடு |
138 | சுரிநாம் | 12 ,000 | 2005 மதிப்பீடு |
139 | மங்கோலியா | 12 ,000 | 2005 மதிப்பீடு |
140 | நேபாளம் | 11 ,550 | 2006 மதிப்பீடு |
141 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 11 ,000 | 2005 மதிப்பீடு |
142 | நியூ கலிடோனியா | 11 ,000 | 2005 மதிப்பீடு |
143 | உகாண்டா | 11 ,000 | 2005 மதிப்பீடு |
144 | வட கொரியா | 10 ,520 | 2006 |
145 | கயானா | 10 ,500 | 2005 மதிப்பீடு |
146 | கினியா | 9 ,650 | 2006 மதிப்பீடு |
147 | பெனின் | 9 ,232 | 2007 மதிப்பீடு |
148 | பார்படோசு | 9 ,000 | 2005 மதிப்பீடு |
149 | பிஜி | 9 ,000 | 2005 மதிப்பீடு |
150 | புர்க்கினா பாசோ | 8 ,300 | 2005 மதிப்பீடு |
151 | சியேரா லியோனி | 8 ,000 | 2005 மதிப்பீடு |
152 | தஜிகிஸ்தான் | 8 ,000 | 2007 மதிப்பீடு |
153 | அரூபா | 7 ,000 | 2005 மதிப்பீடு |
154 | காங்கோ | 7 ,000 | 2005 மதிப்பீடு |
155 | சீசெல்சு | 6 ,453 | 2006 |
156 | மலாவி | 6 ,000 | 2005 மதிப்பீடு |
157 | பிரெஞ்சு பொலினீசியா | 5 ,800 | 2005 மதிப்பீடு |
158 | மாலி | 5 ,600 | 2006 மதிப்பீடு |
159 | நைஜர் | 5 ,450 | 2005 மதிப்பீடு |
160 | ருவாண்டா | 5 ,300 | 2005 மதிப்பீடு |
161 | சீபூத்தீ | 5 ,066 | 2007 |
162 | ஆப்கானித்தான் | 5 ,000 | 2005 மதிப்பீடு |
163 | எரித்திரியா | 5 ,000 | 2005 மதிப்பீடு |
164 | சோமாலியா | 5 ,000 | 2005 மதிப்பீடு |
165 | மாலைத்தீவுகள் | 5 ,000 | 2005 மதிப்பீடு |
166 | பரோயே தீவுகள் | 4 ,600 | 2005 மதிப்பீடு |
167 | பெர்முடா | 4 ,400 | 2005 மதிப்பீடு |
168 | அன்டிகுவா பர்புடா | 4 ,000 | 2005 மதிப்பீடு |
169 | அமெரிக்க சமோவா | 4 ,000 | 2005 மதிப்பீடு |
170 | கிறீன்லாந்து | 3 ,880 | 2005 மதிப்பீடு |
171 | கம்போடியா | 3 ,700 | 2005 மதிப்பீடு |
172 | லைபீரியா | 3 ,550 | 2005 மதிப்பீடு |
173 | சுவாசிலாந்து | 3 ,500 | 2005 மதிப்பீடு |
174 | பெலீசு | 3 ,000 | 2006 மதிப்பீடு |
175 | லாவோஸ் | 2 ,950 | 2005 மதிப்பீடு |
176 | புருண்டி | 2 ,900 | 2005 மதிப்பீடு |
177 | கேமன் தீவுகள் | 2 ,700 | 2005 மதிப்பீடு |
178 | செயிண்ட். லூசியா | 2 ,700 | 2005 மதிப்பீடு |
179 | கினி-பிசாவு | 2 ,480 | 2005 மதிப்பீடு |
180 | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 2 ,300 | 2005 மதிப்பீடு |
181 | கம்பியா | 2 ,030 | 2005 மதிப்பீடு |
182 | கேப் வர்டி | 2 ,000 | 2005 மதிப்பீடு |
183 | கிரெனடா | 1 ,800 | 2005 மதிப்பீடு |
184 | மேற்கு சகாரா | 1 ,750 | 2005 மதிப்பீடு |
185 | செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 1 ,500 | 2005 மதிப்பீடு |
186 | லெசோத்தோ | 1 ,400 | 2005 |
187 | சாட் | 1 ,350 | 2005 மதிப்பீடு |
188 | சொலமன் தீவுகள் | 1 ,300 | 2005 மதிப்பீடு |
189 | பூட்டான் | 1 ,200 | 2005 மதிப்பீடு |
190 | சமோவா | 1 ,100 | 2005 மதிப்பீடு |
191 | நவூரு | 1 ,050 | 2005 மதிப்பீடு |
192 | எக்குவடோரியல் கினி | 1 ,000 | 2005 மதிப்பீடு |
193 | செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 900 | 2005 மதிப்பீடு |
194 | தொங்கா | 880 | 2005 மதிப்பீடு |
195 | டொமினிக்கா | 800 | 2005 மதிப்பீடு |
196 | கொமொரோசு | 700 | 2005 மதிப்பீடு |
197 | சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 650 | 2005 மதிப்பீடு |
198 | வனுவாட்டு | 640 | 2005 மதிப்பீடு |
199 | பிரித்தானிய கன்னித் தீவுகள் | 600 | 2005 மதிப்பீடு |
200 | செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் | 550 | 2005 மதிப்பீடு |
201 | மொன்செராட் | align="right"|480 | 2005 மதிப்பீடு |
202 | குக் தீவுகள் | 450 | 2005 மதிப்பீடு |
203 | மொண்டெனேகுரோ | 450 | 2004 |
204 | போக்லாந்து தீவுகள் | 240 | 2005 மதிப்பீடு |
205 | கிரிபட்டி | 220 | 2005 மதிப்பீடு |
206 | துர்கசு கைகோசு தீவுகள் | 80 | 2005 மதிப்பீடு |
207 | செயிண்ட் எலனா | 70 | 2005 மதிப்பீடு |
208 | நியுவே | 20 | 2005 மதிப்பீடு |