பெண்ணியலாளர்கள் பட்டியல்
இது பெண்ணியம் உருவாக பங்களித்தவர்களின் பட்டியல். ஒவ்வொரு காலத்துக்குமான அகரநிரல்கள் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன.
இப்பட்டியலில் தம்மைப் பெண்ணியலாளர்களாகக் கருதாத ஆனால் ஆண் ஆதிக்கத்தை பெண்ணிய உணர்வோடு தம் நூல்களில் எதிர்த்தவர்களும் உள்ளனர்.
தொடக்கநிலைப் பெண்ணியலாளர்கள்
[தொகு]1500 க்கு முன் பிறந்தவர்கள்.
வ.எண். | பிறப்பு காலம் | பெயர் | நாடு | பிறப்பு | இறப்பு | குறிப்புரை | தகவல் வாயில் |
---|---|---|---|---|---|---|---|
1 | 1201–1300 | அஞ்சௌவின் எலன் | செர்பியா | 1236 | 1314 | செர்பிய அரசி, பெண்ணியலாளர், பெண்கள் பள்ளிகளை நிறுவியவர் | [1][2] |
2 | 1201–1300 | பெத்திசியா கோழாதினி | இத்தாலி | 1209 | 1261 | [3] | |
3 | 1201–1300 | , நிகோலா தெ லா கயே | பெரும்பிரித்தானியா | 1150–56 | 1230 | முப்பது ஆண்டுகட்கு இலிங்கன் கோட்டையின் ஆளுநர் | [4] |
4 | 1301–1400 | Jயெஃபிமியா | செர்பியா | 1349 | 1405 | செர்பிய அரசியலாளர், கவிஞ்ர், அரச தந்திரி | [5] |
5 | 1301–1400 | கிறித்தைன் தெ பிழான் | இத்தாலி | 1365 | 1430 | இடைக்கால அரசவை எழுத்தர் | [6] |
6 | 1301–1400 | போலந்தின் யத்விகா | போலந்து | 1373–74 | 1399 | [[1384 இல் இருந்து இறப்பு வரைபோலந்தின் அரசி | [7] |
7 | 1301–1400 | செர்பியாவின் மிலிகா | செர்பியா | 1335 | 1405 | 1389முதல் 1393 வரை போலந்தின் பேரரசி, கவிஞர் | [8][9] |
8 | 1401–1500 | இலக்குபுர பலராம் தாசு | இந்தியா | 15th century | unknown | [[ஒடிய மொழிக் கவிஞர்; பெண்ணியம் சார்ந்த இந்திய முதல் முயற்சி | [10] |
9 | 1401–1500 | இலௌரா செரேதா | இத்தாலி | 1469 | 1499 | மக்கட்பண்பு பெண்ணிய எழுத்தாளர் | [11] |
10 | 1401–1500 | இலா மெலிஞ்சே | மெக்சிகோ | அண். 1496 or அண். 1501 | அண். 1529 | மெக்சிகோ விடுதலையாளர் | [12] |
11 | 1401–1500 | மரீ தெந்தியேர் | சுவிட்சர்லாந்து | அண். 1495 | 1561 | ஜெனீவா புரோட்டசுடண்ட் சீர்திருத்தவாதி, இறையியலாளர் | [13] }} |
16 ஆம் நூற்றாண்டு பெண்ணியலாளர்கள்
[தொகு]1501 முதல் 1600க்கு இடையில் பிறந்தவர்கள்
வ,எண். | பிறந்த காலம் | பெயர் | நாடு | பிறப்பு | இறப்பு | குறிப்புரை | தகவல் வாயில் |
---|---|---|---|---|---|---|---|
1 | 1501–1600 | என்றிக் கார்னீலியசு அக்ரிப்பா | செருமனி | 1486 | 1535 | ஆண் பெண்ணியலாளர். இவர் இறையியலாகவும் அறவிய்லாகவும் பெண்ணை முதன்மையில் வைக்கும் Declamatio de nobilitate et praecellentia foeminei sexus (Declamation on the Nobility and Preeminence of the Female Sex) எனும் நூலை எழுதினார். | [14] |
2 | 1501–1600 | ஜேன் ஆங்கர் | பெரும்பிரித்தானியா | வார்ப்புரு:Floruit | வார்ப்புரு:Floruit | முதனிலைப் பெண்ணியலாளர் ஜேன் ஆங்கரும் பெண்களுக்கான பாதுகாப்பும் | என்ற நூலை எழுதியவர்[15] |
3 | 1501–1600 | மரீ தெ கவுர்னே | பிரான்சு | 1565 | 1645 | முதனிலைப் பெண்ணியலாளர் Egalité des hommes et des femmes ('ஆன், பெண் சமமை) என்ற நூலை எழுதியவர் | [16] |
4 | 1501–1600 | இழ்மூ நோ ஒகுனி | யப்பான் | அண். 1571 | unknown | காபுகி அரங்கை உருவாக்கியவர் | [17] |
5 | 1501–1600 | மோதெசுத்தா போழோ தி போர்ழி | இத்தாலி | 1501–1600 | அண். 1593 | முதனிலைப் பெண்ணியலாளர் பெண்ணின் பெருந்தகைமை | என்ற நூலின் ஆசிரியர்[18] |
6 | 1501–1600 | உலுகிரேழ்சியா மாரினெல்லா | இத்தாலி | அண். 1571 | 1653 | இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர், பெண்ணுரிமைக் காவலர் | [13] |
7 | 1501–1600 | பொக்கோண்டாசு | அமெரிக்கா | அண். 1595 | 1617 | தொடக்கப் பெண்ணிய முன்னோடி | [19] |
17 ஆம் நூற்றாண்டு பெண்ணியலாளர்கள்
[தொகு]1601 முதல் 1700க்கு இடையில் பிறந்தவர்கள்.
வ. எண். | பிறந்த காலம் | பெயர் | நாடு | பிறப்பு | இறப்பு | குறிப்புரை | தகவல் வாயில் |
---|---|---|---|---|---|---|---|
1 | 1601–1700 | அப்ரா பெகுன் | பெரும்பிரித்தானியா | 1640 | 1689 | எழுத்தாள்ர், முதனிலைப் பெண்ணியலாளர் | [20] |
2 | 1601–1700 | அன்னே பிராடுசுட்ரீட்டு | பெரும்பிரித்தானியா | 1612 | 1672 | வட அமெரிக்க்க் காலனியக் கவிஞர் | [21] |
3 | 1601–1700 | சோபியா எலிசபெத் பிரென்னர் | சுவீடன் | 1659 | 1724 | எழுத்தாளர், பெண்ணுரிமைப் போராளி | [22] |
4 | 1601–1700 | முதுவல். சோர் ஜுவானா இனேசு தெ லா குரூசு | மெக்சிகோ | 1648 | 1695 | யெரோனிமோசு தேவாலயச் செவிலியர், அறிஞர், கவிஞர் | [23] |
5 | 1601–1700 | பிராங்குவா பவுல்லைன் தெலா பார் | பிரான்சு | 1647 | 1725 | ஆன் பெண்ணிய மெய்யியலாளர் | [13] |
6 | 1601–1700 | சுவீடன் கிறித்தினா | சுவீடன் | 1626 | 1689 | சுவீடன் அரசி மறத்தி | [24] |
7 | 1601–1700 | மேரி அசுட்டேல் | பெரும்பிரித்தானியா | அண். 1666 | 1731 | ஆங்கிலப் பெண்ணிய எழுத்தாள்ர், யாப்பியலாளர் | [13][25][26] |
18 ஆம் நூற்றாண்டு பெண்ணியலாளர்கள்
[தொகு]1701 முதல் 1800 க்கு இடையில் பிறந்தவர்கள்.
வ. எண். | பிறந்த காலம் | பெயர் | நாடு | பிறப்பு | இறப்பு | குறிப்புரை | தகவல் வாயில் |
---|---|---|---|---|---|---|---|
1 | 1701–1800 | அபிகைல் ஆடம்சு | அமெரிக்கா | 1744 | 1818 | [27] | |
2 | 1701–1800 | கேத்தரினா அகில்கிரென்Ahlgren | சுவீடன் | 1734 | 1800 | சுவீடன் பெண் வெளியீட்டாளரும் எழுத்தாளரும். | –[28] |
3 | 1701–1800 | அன்னெசுடைன் பேயர் | டென்மார்க் | 1795 | 1884 | பெண்கல்வியின் முன்னோடி | [சான்று தேவை] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fine, Jr., John V. A. (1994). The late medieval Balkans: a critical survey from the late twelfth century to the Ottoman Conquest. Ann Arbor: University of Michigan Press. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780472082605.
- ↑ Ndreca, Ardian (14 September 2008). "Rrënojat e Abacisë së Shirgjit dhe shpëtimi i tyne" (in Albanian). Gazeta 55 இம் மூலத்தில் இருந்து 31 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160131161151/http://gazeta55.al/rrenojat-e-abacise-se-shirgjit-dhe-shpetimi-i-tyne/. பார்த்த நாள்: 18 January 2015.
- ↑ "Gozzadini, Bettisia" (in French). Municipality of Bologna at the MEMO history. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) English translation. - ↑ Carpenter, David (1990), "The Government of the Regent, 1217-19: The restoration of government, October–November 1217", in Carpenter, David (ed.), The minority of Henry III, Berkeley: University of California Press, pp. 66–67, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520072398.
- ↑ Gavrilović, Zaga (2006), "Women in Serbian politics, diplomacy and art at the beginning of Ottoman rule", in Jeffreys, Elizabeth M. (ed.), Byzantine style, religion, and civilization: in honour of Sir Steven Runciman, New York: Cambridge University Press, pp. 78–79, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521834452.
- ↑ Akkerman, T.; Stuurman, S.T. (2013). Perspectives on Political Thought in European History: From the Middle Ages to the Present. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134744350.
- ↑ Davies, Norman (2005), "Jogaila: the Lithuanian union (1386-1572)", in Davies, Norman (ed.), God's playground: a history of Poland (Volume I), Oxford New York: Oxford University Press, pp. 94–96, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199253395.
- ↑ Vujić, Joakim (2006), "The transformation of symbolic geography: Characteristics of the Serbian people", in Trencsényi, Balázs; Kopeček, Michal (eds.), Late enlightenment emergence of the modern 'national idea, Budapest New York: Central European University Press, p. 115, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789637326523.
{{citation}}
: Invalid|ref=harv
(help) - ↑ Popovich, Ljubica D. (1994). "Portraits of Knjeginja Milica". Serbian Studies (North American Society for Serbian Studies) 8 (1–2): 94–95. http://serbianstudies.org/publications.html. பார்த்த நாள்: 2016-03-22. Pdf. பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Mansingha, Mayadhar (1962). History of Oriya literature. New Delhi: Sahitya Akademi. இணையக் கணினி நூலக மைய எண் 3713900.
- ↑ Cereta, Laura (author); Robin, Diana (1997). Collected letters of a Renaissance feminist. Chicago, Illinois: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226100135.
{{cite book}}
:|first1=
has generic name (help) - ↑ Romero, Ronaldo J. (2005), "Foundational motherhood: Malinche/Guadalupe in contemporary Mexican and Chicana/Chicano culture", in Romero, Ronaldo J. (ed.), Feminism, nation and myth: La Malinche, Houston, Texas: Arte Público Press, p. 28, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781558854406,
Appearing first in the sixteenth-century chronicles of conquest, she reappeared... during the nineteenth century as Latin American intellectuals attempted (right after the successful movements of independence from Spain) to explain why a handful of soldiers were able to conquer the vast Aztec and Inca empires
- ↑ 13.0 13.1 13.2 13.3 Wayne, Tiffany K. (2011). Writings from Ancient Times to the Modern World: A Global Sourcebook and History. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313345807.
- ↑ Agrippa, Heinrich Cornelius (1996) [1529]. Declamatio de nobilitate et praecellentia foeminei sexus [Declamation on the Nobility and Preeminence of the Female Sex] (in French). Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226010601.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) Online. - ↑ Anger, Jane (1589). Jane Anger her Protection for Women. London: Richard Jones and Thomas Orwin. இணையக் கணினி நூலக மைய எண் 646661464. Online.
- ↑ de Gournay, Marie (1989) [1622]. Egalité des hommes et des femmes [The equality of men and women] (in French). Paris: Côté-femmes éditions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2907883097.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Frédéric, Louis (2002), "Okuni", in Frédéric, Louis (editor); Roth, Käthe (translator) (eds.), Japan encyclopedia, Cambridge, Massachusetts: Belknap Press of Harvard University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674017535.
{{citation}}
:|editor-first1=
has generic name (help); Invalid|ref=harv
(help) - ↑ Fonte, Moderata (1997). The worth of women: wherein is clearly revealed their nobility and their superiority to men. The Other Voice in Early Modern Europe. Chicago, Illinois: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226256825. Preview.
- ↑ Tandon, Neeru (2008). "The Categories of Major Feminists". Feminism: a paradigm shift. Atlantic. pp. 18–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126908882.
- ↑ Hutner, Heidi (1993). Rereading Aphra Behn: history, theory, and criticism. Charlottesville: University Press of Virginia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780813914435.
- ↑ Engberg, Kathrynn (2010). The right to write: the literary politics of Anne Bradstreet and Phillis Wheatley. Lanham, Maryland: University Press of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761846093.
- ↑ Göransson, Elisabet (2006). Letters of a learned lady: Sophia Elisabeth Brenner's correspondence, with an edition of her letters to and from Otto Sperling the younger. Stockholm: Almqvist & Wiksell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9122021574.
- ↑ Bénassy-Berling, Marié-Cécile (1982). Humanisme et religion chez Sor Juana Inés de la Cruz: la femme et la culture au XVIIe siècle (in French). Paris: Editions hispaniques Publications de la Sorbonne. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2853550001.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Åkerman, Susanna (1991). Queen Christina of Sweden and her circle: the transformation of a seventeenth-century philosophical libertine. Leiden New York: E.J. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004093109.
- ↑ Boles, Janet K.; Hoeveler, Diane Long (2004). Historical Dictionary of Feminism. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810849464.
- ↑ Hartley, Cathy (2013). Historical Dictionary of British Women. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135355333.
- ↑ Schneir, Miriam (2012). The Vintage Book Of Historical Feminism. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781448139651.
- ↑ Larsson, Lisbeth. "My Dear Sister and Incomparable Friend!". The History of Nordic Women's Literature. Kvinfo. பார்க்கப்பட்ட நாள் 23 August 2015.