பெண் என்றால் பெண்
பெண் என்றால் பெண் | |
---|---|
இயக்கம் | ஆரூர்தாஸ் |
தயாரிப்பு | ஏ. எல். எஸ் ஏ. சி. எஸ் |
கதை | ஆரூர்தாஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் விஜயகுமாரி |
வெளியீடு | திசம்பர் 7, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4448 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெண் என்றால் பெண் (Penn Endral Penn) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆரூர்தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர், நடிகையர்
[தொகு]
|
|
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நிமிட:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "பெண் என்றால் பெண்" | எம். எஸ். விஸ்வநாதன் | கண்ணதாசன் | 02:40 |
2 | "தேடித் தேடி காத்திருந்தேன்" | பி. சுசீலா | 03:44 | |
3 | "சிரித்தாலும் கண்ணீர் வரும்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:01 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ FilmiClub. "Pen Endral Pen (1967)". FilmiClub (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
- ↑ ஜெமினி கணேசன் திரைப்படப்பட்டியல். http://www.lakshmansruthi.com/cineprofiles/gemini-ganeshan-filmlist.asp. பார்த்த நாள்: 2022-09-19.